உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r நா. பார்த்தசாரதி 11

-என்று கூறிவிட்டு உள்ளே போய்க் காப்பிக்குச் சொல்லிவிட்டு மறுபடி அவனருகே வந்தாள் மங்கையர்க் கரசி. - - - . . .

'காலேஜ் லைப் இவ்வள்வு சீக்கிரம முடிஞ்சிருக்கப் படாதுன்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நினைக் கிறீங்க மிஸ்டர் முத்துராம்?"

'எனக்கு அப்படித் தோணலை. இந்த மட்டிலயாவது அந்த நாலு சுவருக்கு நடுவிலேருந்து விடுதலை கிடைச்சு தேன்னு ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு'... -

'இந்த நாட்டிலே சாதாரண சிடி சண்ா இருக்கிறதை விட ஸ்டுண்ட்ஸா இருக்கிறது இன்னிக்கு எத்தினியோ நிம்மதியான காரியம் மிஸ்டர் முத்துராம் இல்லியா? நீங்க என்ன சொல் lங்க...?’’ - - .

'நீங்க பேசறதைப் பார்த்தா ஸ்டுடண்ஸா இருக்கிற வங்க இந்த நாட்டு சிடிஸன்ஷிப்பைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லைங்கிறீங்களா? அல்லது அவங்க இந்த நாட்டுக் குடிமக்களே இல்லீங்கறீங்களா? என்னாலே அதை ஒத்துக்கொள்ள முடியவியே?’ . . . . . . . . . "அப்படியெல்லாம் டீப்பா எந்த அர்த்தத்திலேயும் நான் அதைச் சொல்லலே மிஸ்டர் முத்துராம்.ஸ்டூடண்ட் லைப் ஜாலி லைப்ன்னு மட்டும்தான் சொல்லவந்தேன்.'"

"நீங்க சொல்றதப் பார்த்தால் கசப்பானதும், சீரியஸ், லானதுமாகிற் பல அனுபவங்கள் அப்புறம் அந்த ஸ்டேண்ட்ஸ் லைப் முடிஞ்சதும் மொத்தமா ஒண் ணொண்ணா அடுக்கடுக்கா வந்து வதைக்கும்னு இல்லே 呜色g°”。 . . . .

-அவள் பதில் சொல்வதற்குள் காபி வந்தது, டிரேயில் வைத்துக் கொண்டுவந்த தவசிப்பிள்ளை முத்துராமலிங்கத் தைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

"இன்னிக்கு இந்தத் தேசத்திலுள்ள மிகப் பெரிய குறை என்ன் தெரியுமா மிஸ் மங்கா? நம்மைப்போல இளைஞர்கள் பொறுப்பு என்பது என்னன்னே தெரியாத