உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5.8 - - நிசப்த சங்கீதம்

‘'நீ உருப்படப் போறதில்லே... நாசமாத்தான் போகம்: போறே."

"'உங்க ஆசீர்வாதம் அப்பா...' டெலிபோனை ரெஸ்டில் அழுத்திவைத்தாள் அவள்.

"அடடே ஃபோனை வெச்சிட்டீங்களா? நான் பேசனும்னு இருத்தேனே...?' என்று இன்ஸ்பெக்டர் அது. வரை விலகித் தொலைவில் இருந்தவர் அவளருகே வந்தார். அவள் புறப்படத் தொடங்கியதைக் கவனித்து ஜீப்பி லேயே கொண்டு போய் விட்டிடச் சொல்றேம்மா! எங்கே, வீட்டுக்குத்தானே? என்றார். - r -

'இல்லே! எனக்குப் போகத் தெரியும் நான் போக வேண்டிய இடத்துக்குப் போயிப்பேன்." -

அவள் தெருவில் இறங்கி விரைந்து நடந்தாள். மறுபடி அவள் சாமிநாய்க்கன் தெருவுக்குப் போய் முத்துராமலிங் கத்தையும் சிவகாமிநாதனையும் சந்தித்தபோது அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையிலேயே ஒரு பெரிய பொதுக்கூட்டத் துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். "க்ர்ட்டு. தர்பார் ஆட்சியையும் போலீஸின் காட்டுமிராண்டித்தனத் தையும் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்-என்று. சுவரொட்டி அடிக்க விவரம் எழுதிக் கொண்டிருந்தான் முத்துராமலிங்கம்.பேசுவோர் சிம்மக்குரல் சிவகாமிநாதன், முத்துராமலிங்கம் என்று அவன் எழுத ஆரம்பித்திருந்த, பேனாவை அவன் கையிலிருந்து வாங்கி மங்கையர்க்கரசி என்று மூன்றாவது பேராகத் தன்னையே எழுதிக்கொண். டாள் அவள், சிவகாமிநாதனும் அதைப் பார்த்துக்கொண்டு. தானிருந்தார். - -

"நல்லா யோசனை பண்ணிக்கோம்மா! இது ஒரு தர்ம. யுத்தம் வர்ர தர்மசங்கடங்களைத் தவிர்ப்பதற்காக இப்போ நானே நீ குடுத்த தங்க வளையல்களைத் திருப்பித். தந்து விடலாம்னு பார்க்கிறேன்' என்றார் சிவகாமிநாதன்