உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 209

வருவதைவிட வீரனாகச் செத்து. ఎ@ag rఉ5ఐ3u7

இப்போது வாழ்வதும் சாவதும் உன்னைப் பொறுத்தி விஷயம் மட்டுமில்லை. புதிதாக இன்னொருத்தியைத் . காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உன்னிடம் இருக்

கிறது. - - . "அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டதுக்குக் காரணமே வாழ்க்கையின் இத்தகைய பிரச்னைகளில் - * எனக்கும் அவளுக்கும் இருக்கிற கருத்து ஒற்றுமைதான்

சரி! இதற்குமேல் நான் உங்களை வற்புறுத்த விரும்ப வில்லை. நீங்கள் இரண்டு பேருமே விவரம் தெரிந்தவர்கள், நான் ஏன் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டாறே போதுமானது! இரண்டு மூன்று நாட்களாக உங்கள் திருமண வேலையில் கழித்துவிட்டதால் அச்சாகி வந்திருக்கில தியாகியின் குரல் அப்படியே ஃபாரம் ஃபாரமாகக் கிடக் கிறது. இன்று இரவுக்குள் ஃபாரங்களை மடித்துப் பின் பண்ணி அனுப்பியாகணும்'-என்று கூறிவிட்டு மகன். மகள் சண்முகம் ஆகியோருடன் அச்சகப் பகுதிக்குப் புறப்பட் டார் சிவகாமிநாதன். . . . . . .

நாங்களும் வருகிறோம் ஐயா!'-என்று மங்காவும் முத்துராமலிங்கமும் கூட அவர்களோடு கி வளம் பத் தயாரானார்கள். சிவகாமிநாதன் அவர்களைத் தடுத் தார். - -

நாங்க எல்லாருமே அச்சகப் பகுதிக்குப் போறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம், கல்யாணங் கழிஞ்சஇரவு. இன்னிக்கே பிரஸ் வேலையிலே தள்ளி உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது ங்க றது என் விருப்பம். * ... ', \. ... ... . -

தங்களைத் தனியே விட்டுவிட வாய்ப்பாகவே அவர்கள் எல்லோரும் வேலையைச் சாக்கிட்டு அச்சகப் பகுதிக்குப்