பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 251

ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள்: வேலைகள் கிடைக். காமல் தவிப்பவர்கள். அனைவருமே அந்தப் பெருநகரம் என்கிற கலாசாரச் சுடுகாட்டில் ம்ெளனமாகவோ அல்லது வாய்விட்டுக் கதறியோ, எதனிடமிருந்தோ, எதற்காகவோ, அஞ்சிப் போய் நிலை குலைந்து அந்தப் பைத்தியக்காரியைப் போல நிரந்தரமாக ஓடிக்கொண்டிருப்பதாக அன்று தன் மனத்தில் தோன்றியதையும் இப்போது இந்தக் கணத்தில் திரும்பவும் நினைத்துப் பார்த்தான் அவன். ... 2

பின்பு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி ஒரு ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது அங்கு ரேப் சீனுக்காக", நடந்து கொண்டிருந்த ஒர் ஒத்திகையைக் கண்டுவிட்டு "இந்தப் பெருநகரத்தில் அரசியல், கலை, இலக்கியம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளின் நியாயங்களையும். உன்னதங்களையும் கற்பழிப்பதற்காக ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங் களில் நடந்து கொண்டிருக்கிறதோ'-என்று தான் மனம் கொதித்து நினைத்தன்தயும் இப்போது எண்ணிப் பார்த் தான். ‘. . . . . . . -

என்ன காரணத்தாலோ முன்பு தான் தங்கியிருந்த அந்த இராயப்பேட்டை விடுதிக்குப் போப்விட்டு வரவேண்டு. மென்று அவனுக்குத் தோன்றியது. . . . . . . . . . . . . . . .

யாரிடமும் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லா மலே அவன் புறப்பட்டான். . . . . . . . . . .

இராயப்பேட்டை விடுதி வாசலில் சின்னி தென்பட் டான். - - - -

என்ன? உங்க ஆளை மறுபடி உள்ரத் தள்ளிட் டாங்க போல்ருக்கே: என்று. சிவகாமிநாதனின் சி ைந: வாசத்தைப் பற்றி விசாரித்தான் சின்னி.

"ஆமாம்! உங்க் ஆளுங்கசாம்ராஜ்யத்திலே நல்லவனை வெளியிலே வுட்டா வைப்பீங்க?' என்று கேட்டுவிட்டு,