பக்கம்:நிதர்சனங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ், ஆறுமுகம் 9 I

ஆட்டுக் குட்டி விசயம் எதுவுமே தனக்கு எட்டலை தனக்கு நம்ம ஆட்டு ஆட்டுக் குட்டி பத்தி அக் க ைற இல்லே, அப்படி ன்னு மூஞ்சிலே அடிச் சாப் பேல சொல்லிட்டாரு. அவரு பேசின தோரணையை யோசிச்சுப் பார்த் தாக்கா நாம ஆளு மாத்தி ஆளு அவரைக் கேட்டது கூட அவருக்குப் பிடிக்கலேன் னு: தோணுது!” என்றாள் அன்னை.

‘அவரு நினைச்சா நினைக்சுக் கட்டுமே! நமக்கா காசு காய்ச்சுத் தொங்கு தாம்? பேச்சுன் னு வந்தா, அண்டை அயலிலே உள்ள வங்களை ஒரு பேச்சுக்கு விசாரிக்கறது. நாட்டு வள மைதானே? அல்லாகுமே அரிச்சந்திர மவராசா கணக்கிலேதான் பே சுவா க! ஆனா, அவு க அவு.க குட்டு அம்பலத்துக்கு வந்தாத் தானே ஊர் நாட்டு க்குப் புலப்பட ஏ லும்!”

“ஆமா, ஆத் தா!’ என்று மகளின் பேச்சுக்கு உத்தரவாதம் மொழிந்தா ள் கருப்பா பி.

அப்போது, வேலாயுதம் மாப் பிள்ளை நடை போட்டுக் கொண்டு அங்கே நின்றான் ! அவனுடைய களை சொட்டிய முகத்தில் இப்போது கிலேசம் படர்ந்தது. முத் தாயி நாணத்தின் பதுமையாக வாசல் வேப்ப மரத்து ஒண்டலிலே வந்து ஒண்டிக் கொண் டாள்.

  • வாங்கங்கிறேன்!” என்று முகமன் மொழிந்தாள் முத் தாயியின் தாய்.

“ஆமா, சங்க தி எல்லாம் எனக்கு விழுந்திச் சு. எப்படி அந்த ஆட்டுக் குட்டி மாய மாய் மறைஞ்சு துங் கறது. ஒரே பூ -க மாத்தான் இருக்கு து! ஒரு சேதியை உங்க காதிலே போட்டு வைக்கலாமின் னு தான் பரிஞ்சு வந்தே னாக்கும்?, என்று கணப்பொழுது நிறுத் தி னான் வேலாயுதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/101&oldid=680895" இலிருந்து மீள்விக்கப்பட்டது