பக்கம்:நிதர்சனங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: மகமாயி பேசினாள்

“அப்படிங்களா சமாசாரம்? எனக்கு இப்பல்ல சங்கதி புரி புது! ஊம்!” என்றாள் கருப்பாயி.

அயித்தைக் கைலே சொல்றேன்; நல்ல வங்க பொருள் நாடு தப்பிப் போனாலும், உங்க கிட்டே தன்னாலே வந்து சேர்ந்துப்புடும். இதைப் பத்தி இந்தத் தள்ளாத வயதிலே கிலேசப்பட்டுக் கிட்டு இருக்காமெ, மத்தி வேலைங்களைக் கவனியுங்க!” என்று சொல்லி விட்டு விடைபெற்றான் வேலாயுதம்.

மாசிமகத் திருநாளுக்கு மகமாயியின் கோயி லுக்குப் இபாய்விட்டுத் திரும்பினாள் கருப்பாயி’ விபூதிப் L2*frg முடிச்சைத் தன் குடிசை வாஅ வில் குந்தி அவிழ்த் தாள். ‘மவள்ை எங்கண்ணுப் புறத் தாலே காணமே? உருமப் பொழுது வந்திடுச்சே?: என்று எண்ண மிட்-தி தாயுள்ளம்

ஆத்தா!’ என்ற அழைப்புக் கேட்டுத் தலை நிமிர்ந்தாள் முதியவள். -

இந்தாடி ஆத்தா, சோளமுறுக்கு’ என்று இசால்வி, சோள முறுக்குக் கொண்-ையை மகளிடம் பாசத்துடன் நீட்டினாள் தாய்.

மகளுக்குப் பாசக் கண்ணிர் தள தளத் தது. சஆத்தா, வளமை மாறாமெ இன்னுங்கூட எனக்குத் திங்கிறதுக்குப் பண்டம் வாங்கியாந்திருக்கியே? நீ கொஞ்சம் தின் னு’ என்று சொல்லி, பாதியைப் பெற்றவளிடம் சமர்ப்பித்தாள் முத் தாயி,

- ஆத்தாளோட அன்பைத் தட்ட ஏலுமா? என்று சொல்லிக் கொண்டே சோள முறுக்குகளை ஏந்தி னாள் கருப்பாயி. அவளது பார்வை, எதிர்ப்புறத்தே திணி தின்றுகொண்டிருந்த ஆட்டையும் அதன் குட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/104&oldid=680898" இலிருந்து மீள்விக்கப்பட்டது