பக்கம்:நிதர்சனங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 95

களையும் நாடியது. அவளது மனக் கண்ணில் கானா மற்போன அந்தப் பச்சிளம் ஆட்டுக்குட்டி நிழலாடி யது. கறுப்பு உடலும் அழகிய அமைப்பும் கொண்ட அந்தக் குட்டியின் காதுப்புறங்களிலே இருந்த வெண்மை வண்ணம் அவளால் மறக்கவொண்ணாத இன்ப கனாப்போல அமைந்திருந்தது அவள் நெடு மூச்செறிந்தாள்.

‘மாசம் மூணு நெருங்கப் போ வுதே! காணாமப் போன நம்ம ஆட்டுக்குட்டியைப் பத் தின தடயம் எதுவுமே தட்டுப்படக் காணமே? ம்?” என்று வருந்தி நெட்டுயிர்த்தாள் தாய்.

தாய் ஆடு கதறியது. பிரிந்த தன் குட்டியை எண்ணிக் மவுன க் கண்ணிர் சொரிந்த தோ?

  • ஆத் தா! அது பத்தின ஒரு சேதியைச் சொல்லத் தான் இம் மாம் அவதியாய் வந்து நிக்கிறேன்’ என்றாள் முத்தாயி.

எள் னடி, ஆத் தா? பொட்டு னு சொல் விக் காட்டு!” என்று பறந்தாள் கிழ வி.

‘ கஞ்சிப் பொழுதுக்கு நேரா, சத்தே முந்தி நம்ம ஆட்டை நாடி வந்து கிட்டிருக்கிறப்பு, என்னமோ ஒரு குருட்டாம் போக்கிலே மறு:கத் திரும்பி மாசிமலைத் தேவர் ஆட்டுப் பக்கமா நடந்தேன். அப்ப, அவர் ஆட்டு வாசலிலே காணாமப் போன நம்ம ஆட்டு ஆட்டுக் குட்டி நின்னுச்சு. நம்ம குட்டியே தான் அது. அது நல்லா வளர்ந்திருக் குது. காதிலே உள்ள வெள்ளை நிறம் ரொம் பத் து க் கவாய்ப் பளிச்சி ன்னு: இருக்கும்! இது தான் எங்க ஆட்டுக்குட்டி ன்னு தேவர் கிட்டே சொன்னது க்கு, இது, வாரத்துக்கு நான் வடக்கே விட்டிருந்த குட்டியாக்கும்! தாய் ஆட் டு க்கு நோய். அதனாலே இதை இங்கே கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/105&oldid=680899" இலிருந்து மீள்விக்கப்பட்டது