பக்கம்:நிதர்சனங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 6 - மகமாயி பேசினாள்

வந்தி ட்டேன : க்கும்! இது என் வீட்டு ஆடு இன்னொரு வாட்டி இது பதி தி ஏதாவது சொன் னியோ அப்பாலே மூண் டி டும் வம் பு:. ஆமா!அப்படின் னு காட்டமா ச் சொன்னார். ஆத்தா! மகமாயி சந்நிதி க்கு வந்து சூட த்தைக் கொளுத் திச் சத்தியம் செய்வேன், அது அச்சுக்குலையாத நம்ம வெள்ளாட்டுக் குட்டின் னு! நான் விடல்லே அந்தக் கி ழ வ ைன சத்தியம் பண்ணு வீங்களா? --அப் படி ன்னு மல்லுக்கு இழுத்.ே ன். ‘உம்’ இன்னு வீராப்போட பேசினா கு!” என்று நடந்த நடப்பை விளக்கி னாள் முத் தாயி.

“ஆமா, இப்ப நாம என்ன செய்யறது? அந்த அண்ணாச்சி இ ம் ம | ங் .ெ க த் த முடிச்சு மாறி ஆளுன் னு ல வலே சமும் நான் நினைக்கவே இல்லையே. ஆத் தா? இப்ப நாம அந்தக் குட்டி நம் ம துன் னு எப்படி ரூபிக்க ஏலும்? வாயில்லாச் சீவனா ச்சே அது! ஆயி மகமாயியும் வாயில்லாச் சீவனாக ஆயிட்டாளே! என்று கலங்கினாள் கருப்பாயி.

இவர்களின் பேச்சைக் கேட்டு விவரம் அறிந்து கொண்ட பாவனையில், தாய் ஆடு மகிழ்ச்சியுடன் துள்ளியது.

அன்னை மகமாயி அந்த ஆட்டுக்கு விவரம் உணர்த் தி யிருப்பாளோ?

“ஆத்தா, மகமாயியா வாயில்லாச் சீவன்? அவ. இல்லாட்டி நாமளெல்லாம் எப்படிப் பேச வாய் க்கும் நம்ம ஆட்டுக் குட் ை நம் மகிட்டே சேர்ப்பிச்சிருவா, ஆயி மகமாயி! இப்பவே.போயி, ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டுறதுக் குத் தோது பண்ணுவ ம்! அப்பாலே கூத்தை நேருக்கு நேரப் பாரு, ஆத்தா!’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/106&oldid=680900" இலிருந்து மீள்விக்கப்பட்டது