பக்கம்:நிதர்சனங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 97.

ஆளுர்ப் பஞ்சாயம் கூடியது!

களத்து மேட்டுத் திடலில் ஜன நெரிசல் அமளிப் பட்டது. ஆறு கரைத் தலைக் கட்டு க்காரர்கள் கம்பீர மாகக் குந்தியிருந்தனர்.

ஒரு புறம் மாசி மலைத் தேவர் வயிற்றை க் கையால் பிசைந்தவராக நின்று கொண்டிருந்தார். எதிர்ப்புறத்தில் கருப்பாயியும் அவளுடைய மகள் முத் தாயும் நின்றார்கள்.

‘ஐயா, மாசிமலைத் தேவரே! நீங்க வயசிலே ஒசந்த புள்ளி. ஒங்க பேரிலே கருப்பாயி சொல்லி க் காட்டு ற குத்தச் சாட்டுக்கு நீங்க என்ன சவாப்புச் சொல்லு நீங்க?’ என்று அந்த அறுவரில் ஒருவர் கேள்வி தொடுத் தார். -

என்னோட ஆட்டிலே நிக்கிற அந்த ஆட்டுக் குட்டி என்னோடது தானுங்க! இதிலே என்ன சொல்ல வேண்டிக் கிடக்குது?’ என்றார் மாசி மலைத் தேவர்.

வாயில்லாச் சீவன் விவகாரத்திலே நீங்க என்ன சொல்லு lங்க, ஆத்தாளும் மகளும்?” என்று அது வரில் இரண்டாமவர் குறுக் கிட்டார்.

‘இம் மாம் பெரிய கு ம் ட லி ேல சமைஞ்ச பொண்னு நான் பேச நேர்ந்ததுக்கு மூத்தவுங்களும், நல்ல வுங்களும் என்னைச் சமிச்சுப்புடனும்! சொத்து எங்க ஆட்டு துங்க; அவரு இல்லைன்னாக்கா அத் தோட விட்டுப் போச்சுங்களா கதை?’ என்று முழங் கினாள் முத் தாயி,

வாய்ப் பேச்சை வளர்த்து விடப்புடாதுங்க பஞ்சாயத்திலே! அந்த ஆட்டுக்குட்டி தன்ன துன்னு

தி-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/107&oldid=680901" இலிருந்து மீள்விக்கப்பட்டது