பக்கம்:நிதர்சனங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறு முகம் 4 & 5

நல்ல வன் கிட்டே ஒப்படைச்சு முடிச்சதும், அடுத்த அலுவல் அந்த வஞ்ச கியைக் குடலைக் கிழிச்சு மாலை யாய்ப் போட்டுக் கிட்டு இந்தப் பூவத் தகுடி ஒழுங்கைத் தடத்திலே தலை நிமிர்ந்து நடக்க வேண்டியதுதான் பாக்கி!-நெஞ்சை என்னவோ செய்தது!

அப்பா வே!’ -அவன் ஆடாமல் அசையாமல் அப்படியே சிலையாக மலைத்து நின்றான்! பெத் த மகளோட பசியைப் போக்க வழியத் த வெறும் முண்டம் கணக்கிலே வந்து நிற்கிற என்னையா அப்பா ன்னு வாய் நிறைய அழைக்கிறே?- -

“ அப்பா.. அப்பா ! உள் ளா ற வாங்களேன். ஒர் அதிசயம் காட்டுறேன்!”

கிழிசல் பாவாடையையும் ஒட்டுப்போட்ட ர விக்கையையும் ஓங்கி மண்டையில் அடித்துவிட்டு, மகா லட்சுமி மாதிரி இதயத்தால் - பாசத் தால் சிரித்தாள் செல்லி க்குட்டி. பேய் பிடித்த மாதிரி நின்று விட்ட தந்தையைக் கரம் பற்றி இழுத்துக் கொண்டு குடிசைக்குள் நுழைந்தாள்.

அங்கே -- பெரிய ஈயச் சருவச் சட்டியிலே சோறும் குழம்பும் வெஞ்சனமும் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தன.

முத் தரசனின் விழிகள் பிதுங்கி:ை செல்லியின் எண் சாண் உடல் ஒரு சாணாகக் கூனிக் குறுகியது.

‘ செல்லி! இம்மா ஞ் சோறும் கறியும் குழம்பும் ஏ து?’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/115&oldid=680910" இலிருந்து மீள்விக்கப்பட்டது