பக்கம்:நிதர்சனங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 06 காணிக்கை

‘ம், சொல்லு. கங் காணி வீட்டிலே காது குத் தின் னு பேசிக்கிட் டாங்களே, அங்கேயா?”

“ஊ ஹாம்!”

என் னே ‘ ‘பிச்சை எடுத்தே ன் அப்பா, பிச்சை எடுத்தேன்! “நம்ப ஊருக்குள் ளா ற வா ? ‘இல்லே!”

  • மறுகா?”

‘மூணு கல்லுத் தாண்டி, மாங்குடிச் சேரியிலே! ஏழை க்கு ஏழிை தானுங்களே அப்பா இரங்கு வாங்க!.... அப்பாலே தெய்வமா இரக்கப்படும்?”

‘அடி, பாவி மகளே! மானம் அவமானம், சூடு சொரணையை விட்டுப்போட்டு, கையேந்திப் பிச்சை எடுக் கறதுக்கு ஒனக்கு வெக்க மா யில்லே? பசி தாங்க முடியலே ன்னா, நாக்கைப் பிடுங்கிக் கிட் டு செத்துப் போயிருக்கப் புடாதா?... மானஸ் தன்னு பேரெடுத்த இந்த முத்தரசன் மானத்தை ஏலம் போட நீயுமா துணிஞ்சிட்டே?”

வெகுண்டெழுந்தான் முத் தரசன். சோ ற்றுச் சட்டியை எடுத்து வாசலில் வீசினான்; பிறகு, செல்லிக் குட்டியை தலைமுடியைப் பற்றிப் பிடித்து காலடியில் கிடத்த மூங்கில் குச்சியால் விளாசு விளா சென்று விளா சினான்.

செல்லிக் குட்டி மூச்சுக் காட்டவில்லை.

தரை மீனாகத் துவண்டு துடித்த முத்தரசன், “ஐயோ, மவளே! நான் பாவி, ஆத்தா, நான் பாவி பெற்ற மகளை குலைப்பட்டினியாகப் போட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கிற பாவி நான் .. தாயே!’ என்று ஓலமிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/116&oldid=680911" இலிருந்து மீள்விக்கப்பட்டது