பக்கம்:நிதர்சனங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 107.

கிழவி மங்காத்தா ஒடோடி வந்தாள் ; ‘டே, முத் தர சா! ஒனக்குப் புத் தி பிசகிப் பூ டுச் சா? உம் மேலே உசிரையே வச் சிருக்கிற உம் மவளை யா அடிச்சுப் போட்டே? ஒடிப் போன உம் பொஞ்சாதி அஞ்சலை உச்சிக்கு வந்து உம் பொண்ணைத் தன் னோட வந்தி டச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடினா: உன் தங்கம் அவ மூஞ்சியிலே காறித் துப்பி அனுப்பிச் சிட்டா டா ஆத்தா கல் இல்லே டா அதைப் புரிஞ் சுக்கிடுடா!’

‘மகளே ! மகளே! எனக்கு மாப்புக் கொடுக்க மாட் டியா டி , ரா சாத் தி!’

“அப் பாருக்குப் பசிக்கு மேன் னு தான் நான் பிச்சை எடுக்கத் துணிஞ்சேன் ‘ என்று செருமி னாள் செல் லி,

கிழவி கண் களைத் துடைத்துக் கொண் டாள் : ‘முத் தர சா! நீ மாணி! அதாலே தான் உங் கிட்டே ஒடியா ந்தேன். நம்பிக்கையோட, எனக்கொரு ஒத் தாசை செய் வியாப்பா?’ என்று கேட்டாள்.

‘சொல்லு ஆயா!’ ‘குசேலர் ஆட்டுக்கு கிருட்டிண்ர் சாமி மட்டுக்கும் தான் விருந்தாடி வந்தார். ஆனா, என்னோட குச் சுக்கு இப்ப நீ யும், உன் மகளும் விருந்தாடி வாரோணும். அம்புட்டுத் தான்! இருக்கிற கூழை நிரந்து குடிப்போம்!” ம க மா பி !’ மகமாயி இருக்கிறாடா, முத் தரசா!’ பிறை நிலா முறை கொண்டு எட்டிப்பார்க்கிறது. முத் தரசன் மனச்சாட்சியை ஏதோ ஒன்று என்னவோ செய்து தொலைத்தது; “செல்லிக் குட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/117&oldid=680912" இலிருந்து மீள்விக்கப்பட்டது