பக்கம்:நிதர்சனங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் j i

‘நல்ல வங்க இருந்தாத் தானே, தாயே?’’

அப்படின் னா ஊர் உலகத் திலே நல்ல மனுசர் ஒரே ஒருத்தர் கூடவா இல்லாமல் போயிட்டாக?’

“ அப்படி நல்லவர் ஒருத்தரானும் இருந்திருந்தால் எப்பவோ மழை கொட்டியிருக்கா தாங்காட்டி:

“ அப்படியானா, நீங்கூட நல்ல ஆள். இல்லையா, அப் பாவே? ‘

‘இல்லே; நான் நல்லவன் இல்லே. பெற்ற அருமைப் பொண்ணைப் பட்டினி போட்டுக்கிட்டு வர்ற நான், எப்படி நல்லவன் ஆக முடியும்?’

“ஆயி மகமாயியாச்சும் நல்லவள் இல்லையா?* ‘மகமாயி நல்ல வளாய் இருந்திருந்தால் அவனை க் கொண்டா ச்சும் இந்நேரம் மழை பேஞ்சு, பஞ்சம் தெளிஞ்சிருக்காதா, என்ன?’

சரி; நான்..?* ‘நீ ஒருத்தி தான் நல்லவள்! அப்பனுக்காகப் பிச்சை எடுக்க மனம் துணிஞ்ச தெய்வம் ஆத்தா நீ!”,

மெய்யாலுமா, அப்பா?” * ஆத்தா ஆணையாய்த் தான் !’ * சரி, புறப்படுங்க அப்பா!’

மகமாயி கோயில் அது. அம்மன் புதுப் பட்டுப்பாவாடை உடுத் தியிருக் கிறாள்.

துாண்டா மணிவிளக்கு துாண்டாமல்-து.ாண்டப் படாமல் எரிந்து கொண்டே இருக்கிறது.

அம்மனை விழுங்கி விடுபவன்போலே வெறித்துப் பார்த் தான்; கும் பிடப்போன கைகள் பிரிய, சந்தி தியைவிட்டு நகரலானான் முத்தரசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/121&oldid=680917" இலிருந்து மீள்விக்கப்பட்டது