பக்கம்:நிதர்சனங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் # # 5

கொள்ளே காலத்தின் சுவர்க்கவாசலில் முதல் அடி. எடுத்து வைத்த குபேரர்கள் சற்று நின்றார்கள், புண்ணியம் என்ற சொல்லின் எதிரொலியைக் கேட்டதும். மறு கணம் வேலையனை-அல்ல விருமை யின் திரு உருவைப் பார்த்தவுடனே, அவர்கள் பூ” என்று அலட்சியமாகச் சப்பு க் கொட்டி விட்டுச் சென்று வி ட் ட க ள். இவர்களுக்குத் தான் புண் ணியம் கூட கள்ள மார்க்கெட்டில் கிடக்கிறதே, வருமான வரி முதலிய தொல்லைகள் கூட இல்லாத வகை யில்!

பத்தோடு பதினொன்றாக ஒரு புண்ணியவதி: பட்டுக் கடைக்குள் நுழையப் போன ஸ்.

வேலை ன் கருமமே கண்ணானான்!

‘ஏண்டா. உனக்குப் போற வார வழிதானா வேஷ் டி விற்பனைக்குக் கிடைச் சிது? அப்படிச் சந்து பொந்துப் பக்கம் நின்று உன் காட்டுத் கத் தலைக் கத் தக்கூடாது? வேணும்னா ஒரு ை2க் ஏற்பாடு பண்ணிக்கேயேன்! பெரிய மனு ஷங்க வருகிற இடத் திலே இப்படித் திருஷ்டி பரிகாரம் போல...சீ போ... :ோ .. சத்திரம் சாவடி யை நாடி!’

ஏற இறங்கப் பார்த் தா ன் வேலையன். சிரிப்பு வந்தது-அந்தப் புண் ணிய வதி யின் உருப்படாத ஹாஸ்ய த்தைக் கண் டல்ல; பசியும் வறுமையும் ஊடும் பாவுமாகிவிட்ட தன் கோர நிலை கண் டு, தறி கெட்டுச் சுழலும் தன் அவல நிலை கண்டு!

வேலையன் ஒரு தப்படி தள்ளி நின்று மது படியும் பழைய பல்லவியைப் பாடினான் .ெ ப. ரி ய :ெசிய கொள்ளே காலம், பெனாரஸ் பட்டுப் புடவைக்காரர் களைப் போல்:"கெட்டிச் சாயம், நூல் முதல் தரம், இரண்டு வருஷம் மூணு மாசம் உத்திரவாதம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/125&oldid=680921" இலிருந்து மீள்விக்கப்பட்டது