பக்கம்:நிதர்சனங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | 8 தீபாவளிக் கடவுள்

அவருக்குக் கிடைத்த ஒரு கிரஷ், ரோஜா மாலை, கை தட்டல் ஆரவாரம் - இவற்றுக்குள் ஐக்கிய மாகி வீட்டன!

கூட்டம் நடந்து ஒரு தீபாவளி போய் மறு தீபாவளியும் வந்து விட்டது. ஆனால் நெசவாளி வேலையனோ அன்று போலத் தான் இன்றும் இருக் கிதான். அதே சாவின் நிலைப்படியிலே, வறுமை, வதுமை, வறுமை என்று கதறிய படி ,

கடவுள் பக்தர்களை சில சமயம் சோதனை செய்வதுண்டு என்ற கதை நினைவு வந்தது வேலைய னுக்கு. உடனே, பின்னோக்கி நடந்து, எம். எல். ஏ. ை “ஐயா!’ என்று அழைத் தான்.

ஐயா வந்தார். நாலு முழு வேஷ டியைக் காட்டி ‘ஸார், இதை எடுத்துக்கிடுங்க......இரண்டு ஜ ைத இருக்குது. மூணு நான் வீட்டிலே எல்லோரும் குலை பட்டினி...... நீரா காரத்துக்குக்கூட வழியில்லைங்க. சேலத்திலே ருந்து பட்டணத்துக்கு வந்த இந்த நாலு: வருஷமா நிதமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோ மு:ங்க. நான், என் பெண் சாதி, பிள்ளைகள் எல்லோரும்...! நீங்ககூடப் போன வருஷம் கைத் தறிக்காரங்களுக்கு ஒத்தாசை செய்ய ணு மின் னு: பேசினிங்களே, இப்போ நீங்கதான் எங்களுக்குத் தெய்வம்...நீங்க படி அளந்தாத் தான் எங்க ஆறு ஜீவனும் பொழுது விடியறதைக் கண் விழிச்சுப்பார்க் முடியமுங் க!’ என்று பல்லெல்லாம் தெரியக் காட்டி அ வ ன் சிரிக்கவில்லை-விம்மினான், அழுதான்; கதறினான்!

பேச்சுத் தொண்டரின் முகத்தில் பயம் எழுதி

ஒட்டியிருந்தது. வறுமையில் உழலும் பஞ்சைகள், பிச்சைக்காரர்கள், துன்பப்படுபவர்கள் ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/128&oldid=680924" இலிருந்து மீள்விக்கப்பட்டது