பக்கம்:நிதர்சனங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறு முகம் 3

‘பச்சை மண்ணும் தானு மாக நுழைந்தவன். மீனா. உடன் தொடர்ந்தவன் அவளுக்குத் திரும்: பூட்டிய புள்ளி; ராமநாதன். அரிமழம்.

“பேபி க்கு த டு மன் எப்படி இருக்கு?’’ “இப் பரவாயில்லங்க!” ‘செட்டி யார் எப்ப வந்தாங்க?” ‘ காலம் பறத் தான் வந்தாங்க!”

ராமநாதன் பின்னால் பையிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைப் பழங்களை எடுத்து, வெள்ளித் தட்டில் வைத் தான்; இரண்டு பச்சை நோட்டுக் களுக்கு மின் விசிறி வெண்சாமர ம் வீசும் பாங்கு அவனுக்கு அழகுணர்ச்சியைத் த ந் தி ரு க் கு ம். டாக்டரம்மாவைத் தலை நிமிர்ந்து நோக்கினான். “நாங்க இன்னை க்கு ஊருக்குப் புறப்படுறோமுங்க” என்றி செய்தி தெரிவித்தான்.

  • சந்தோஷம். மருந்துங்களை வேளை தவறாமல் ஆச்சியைச் சாப்பிடச் சொல்லுங்க; குழந்தைக்கும் ‘ட்ராப்ஸ் கொடுத் தாகணும். ஆயுதக் கேஸ்இல் லியா? -அதனாலே, பளுவான சாமா ன் களைச் சு மக்கப் படாது; உடம்பை வருத்துகிற கடுமையான காரியங் களைத் தவிர்க்கிற தும் நல்லது சிவப்புக் கொடியை மடக்கிவிட்டு, பச்சைக் கொடியான பத்து நாள் சிசுவை அன்பாகவும் பரிவாகவும் தடவிக் கொடுத் தாள் ரேகா. டாக்டர் ரே காவின் கயல் விழிகள் ஏன் அப்படிக் கலங்குகின்றன?

மீனாவின் வெளுத்து மெலிந்த கரங்கள் லேடி டாக்டரிடம் அன்பளிப்புத் தட்டை நீட்டின.

இரண்டு நூறு ரூ பாய்த் தாள்களைக் கவனிக்கத் தவறிவிடவில்லை ரே கா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/13&oldid=680926" இலிருந்து மீள்விக்கப்பட்டது