பக்கம்:நிதர்சனங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறு முகம் 12 1

பெண் சாதி, நாலு கண் ணுங்க எல்லாரும் கஞ்சித் தண் ணியைக் கண்டு வள்ளிசா மூணு நாள் ஆச்சுது; உங்களுக்குக் கோ டிப் புண் ணியம் உண்டு. உங்க பிள்ளை குட்டிங்களுக்குக் ஒரு குறையும் வராது . ! I Trg விம்மினான் வேலையன். திறந்திருந்த மேனியில் ஊதல் காற்றுப்பட்டது; கைகளைக் குறுக் குவ சத்தில் வைத்து மூடிக்கொண் டான்; மே ணி நடுங்கியது, காற்றில் அசைந்தாடும் நூலிழை பே ல!

வந்த வன் கண் களில் கலக்கம் கண்டது; தாடியும் மீசையுமாயிருந்த அவன் முகத்தில் கண்ணிர் சிந்தியது; கந்தைக் கிழிசலின் ஒரு துனியில் முத்துக்களைச் சேமித் தான். பிறகு கோ டா ரியைத் தோளில் சாத்திக் கொண்டே இடுப்புக் கோடியில் பத் திரப்படுத் தி முடிச்சு வைத் திருந்த சுருக்குப்பையை எடுத்து சில்ல ரைகளை உள் ளங் கையில் கொட்டி எண் ணினான்.

‘அண்ணாச்சி! இன்னிக்கு விடிஞ்ச திலே ருந்து ரா வுமட்டும் விறகு உடைச்சுக் கிடைச்ச கூலிப் பணம் ரெண் டுரூவா தான் இருக்குது. உன் கஷ்டத்தை நினைச் சுத் தான் சொல்றேன். இந்தா, ஒண்ணே கால் ரூவா! ஒரு வேட்டி மட்டும் கொடு; மீதி என் கைச் செலவுக்கு வேனு ம். நம்பளைப் போல ஏ ைழ பாழைங்களுக்குத் தீபாவளிவேறே கேடாக்கும்! உ. சிரை உடம்பிலே ஒட்ட வைக்கிறதுக்குத் தான் அன்றாடம் காவடி தூக்கவேண்டியிருக்குதே! ம்... நம் பளு க்கெல்லாம் பொதுவுடை ைமங்கிறது இந்த பசியும் வறுமையுந் தான் போலே இருக்குது: , நீ போ அண்ணாச்சி, நடு ச்சாமம் ஆச்சு; என்று சொல்லி, வேலையனும் சில்லறையை நீட்டினா ன் அந்த ஏழை - அல்ல ஏழை பங்காளன்!

‘நம்ப தரித் தி, ம் .ெ த ரி ஞ் சு, தீபாவளிப் பொளுதை ஒட்டக் கடவுள் தான் இப்படி வந்திருக்க வேணும்! “ என்று எண்ணி, அந்தத் தீபாவளிக் கடவுளுக்கு நன்றி கூறி மகிழ்ந்தவாறு பணம் குலுங்கத் தன் குடிசையை நோக்கிப் பறந் தான்

வே லை ய ன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/131&oldid=680928" இலிருந்து மீள்விக்கப்பட்டது