பக்கம்:நிதர்சனங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 13 i

அந்த நோட்டைத் திருப்பித் தந்திரட்டும். இல்லாட்டி நோட்டுப் பணத்தைத் தந்திரட்டும். ஆத்தாளுக்குப் பயப்படாம, இந்த ரெண்டு தர்ம நியாயங்களுக்கும் கட்டுப்படாமல் வீறாப்புப் பேச ஆரம்பிச்சா, நீங்க மறு பேச்சாடாமல் திரும்பிடுங்க, அவன் பாவத் துக்குத் தக்க கூவியை மாரியாத்தா கொடுத்துக் கிடட் டும்.’

“சரி, வள்ளி, உன் ஆசையைத் தான் கொடுப்பா னேன்?’ என்று சொல்லி எழுந்தார் செட்டியார் ; வாசலை அடைந்தார்.

அப்போது, அங்கே சாட் சாத் மாரியப் பனே நின்று கொண்டிருந்தான்.

‘வாப்பா, மாரியப்பா. அப்படித் திண்ணையிலே குந்து.’

‘ஆகட்டுமுங்க ஐயா, நீங்க தப்பிதமா நினைச் சுக் கப்படாது. ஆச்சிகிட்டே கொடுத்த வாக்குப் பிர காரம் இங்கிட்டு வந்து விழறதுக்குச் சுணங்கிப் போசி சுங் க!’

‘பரவாயில்லை.”

‘என் கணக்கைப் பார்த் தீங்களா? ஆச்சிக்கிட்டே சொல்லிட்டுப் போனேன். அசல், வட்டி எல்லாம் எம் புட்டுக்கு வந்து நிக் குதுங்க, ஐயா?”

‘ வந்த காலோட நிக்காமல் முதலிலே அப்படி உட் கார ப் பா.’

    • . if it * *
  • உனக்கு நான் கொடுத்த கடன் பணம் ரூ பாப் இருநூத் தி ஐம்பதும், ஒண்னு வட்டி வீதம் மூணு வருஷத்துக்கு உண்டான வட்டியும் சேர்ந்தால்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/141&oldid=680939" இலிருந்து மீள்விக்கப்பட்டது