பக்கம்:நிதர்சனங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பதினோராம் அவதாரம்

ரூபாய் முந்நூாத் தி நாற்பது கூட்டுப்புள்ளி ஆகு து, மக ரி ப் பா.”

“அப்படிங்களா ? வட்டி துரங்கா தி ன் னு சொல் வாங்க; சரியா ப் போச் சு. அது கிடக் கட்டும். பட்ட கடனைத் தலையை அடகு வச்சானும் அடைக்க வேண்டியதுதானே மனுசனுக்கும் நாணயத்துக்கும் HE Go?’”

‘வாஸ்தி வந்தான் , மாரிய ப் பா.’

“இதோ பாருங்க, சாடாப் பணத்தையும் கொண்டாந்திருக்கேனுங்க, செட்டியார் ஐயா. என் நோட்டைத் துருக பண்ணி எடுத் திட்டு வந்து: பணத்தை வாங்கிக்கிட்டு, நோட்டைக் காது கிள்ளி என் கிட்டே கொடுத்துப்புடுங்க!’ என்று சொல்லி, இடுப்பு மடியில் கட்டியிருந் த ரூபாய் நோட்டுப் பொட்டலத்தை ஒரு நிமிர்வோடு பிரித்துக்காட்டி னா ன் மாரிமுத்து.

பாவம். சுப்பையா தவியாய்த் தவித்தார்; தண்ணிராய் உருகினார்.

“சீக்கிரம் என்னை அனுப்பி வையுங்க, ஐயா!’

    • lotri su Li Ir!””

“என்னாங்க, த விக்கிறீங்க?”

‘அவசர ப் படாதே ப்பா, மாரியப் பா நீ என் பேருக்கு எழுதிக் கொடுத் த அந்தப் பிராமிசரி நோட்டு இப்பைக்கு என் கையிலே,இல்லை!”

  • பி ன் னே ?

அது உன் கிட்டே இருக்குது, மாரியப்பா! உன் நோட்டைப் பீரோ வுக்கு அடியிலே வச்சிட்டுச் சந் ைத க்குப் பறிஞ்சிட்டேன். பழைய பேப்பரை எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/142&oldid=680940" இலிருந்து மீள்விக்கப்பட்டது