பக்கம்:நிதர்சனங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம்

ஆச்சி உன் கிட்டே போட்டப்ப, அதுவும் காகிதக் குப் பைங்களோடே சேர்ந்து உன் கையிலே அகப் பட்டுச் சிக்கிக் கிட்டு து!’

‘அட பரிதாபமே! அந்தப் புரோ நோட்டை

நான் கண்ணாலேகூடக் காணவே இல் லிங்களே,

செட்டியார் ஐயா!’ என்று பதற்றம் காட்டினான் பழைய பேப்பர் மாரியப் பன்.

s

‘நிஜமாத்தான் பேசுகிறீயா 1 fr frij No Li rr ? *


நான் பொய் பேச வேணுமென் கிற தேவை எனக்கு ஏதுங்க, செட்டி யாரே?”

“மாரியத் தா!’ என்று து டி த் தா ர் குனா பானா’, பிறகு நிதான மான சுயப் பிரக்ஞையோடு, சரி. இப்ப என்னோட பணத்துக்கு வழி என்ன மாரியப்பா?’ என்று வினவினார்.

வழியை என்கிட்டே கேட்கிறீங்களே? நீங்க என்னோட புரோ நோட்டைக் காட்டினால், நான் அடுத்த நிமி சமே பூராப் பணத்தையும் கட்டிப்பிடு றே னுங்க, ஐயா!’ ‘

“அந்த நோட்டுத் தான் இப்ப என் வசத்திலே இல்லையே, மாரியப்பா’ - “அதுக்கு நான் என்ன செய்வேன், ஐயா?” ‘நீ என் கையிலே ருந்து ரூபாய் இரு நூத்தி ஐம்பது கடன் வாங்கினது உண்மை தானே?” -

‘ஆபா’ * பின்னே என்ன? உன் புரோநோட்டு இல் லாட்டி என்னவாம்? நாணயத்துக்குக் கட்டுப்பட்ட வனா இ ரு ந் த ல், எனக்கு ச் சேர வேண்டிய

தொகையை என் கிட்டே செலுத்திப் புடவேண்டியது தானே நியாயம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/143&oldid=680941" இலிருந்து மீள்விக்கப்பட்டது