பக்கம்:நிதர்சனங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பதினோராம் அவதார ம்

வச்சிருந்த பணம் அம்புட்டையும் கள வாடிக் கிட்டு எங்கேயோ த லை மறைஞ்சிட்டா! அப்பதானுங்க, நான் செஞ்ச பாவம் எ ன் புத் தியிலே உறைக் கத் தொடங்கிச் சு! அப் பவே நான் புது மனு சனா மாற வைர க்கியம் கொண்டு ட்டேனுங்க. உடனே, நான் திருப்பூட்டி ன என்னே ? .. செண்பகத்தைத் தேடி ஒடினேன். எல்லாக் கதையையும் கேட்ட அந்தப் புண்ணியவதி தன் கழுத்துச் சங்கிலியையும் கைக் கொலுசுகளையும் கழற்றி நீட்டி, அடமானம் வச்சுப் பணம் தோது பண்ணி முதல் அலுவலாய் உங்க கடனை அடைச்சுப்பிட வேணும் னு ஆணையிட்டுச்சு என் செண்பகம். செட்டியார் ஐயா, இந்தாங்க உங்க புரோ நோட்டு .’ -

நன்றியறிவு சிலிர்க்க, அந்தப் பிராமிசரி நோட்டை இடையவரின் பெருமை சிறக்க நீட்டி னான். அந்தப் பொன்னொளியில் முகம் பள பளத்தது. நாணயத்தைக் காப்பாற்றத் தெய்வம் பதினோராவது அவதாரம் எடுத்து விளையாடுயிருப் பதாகத் தோன்றியது.

! \:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/146&oldid=680944" இலிருந்து மீள்விக்கப்பட்டது