பக்கம்:நிதர்சனங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 38 செந் தாழம் பூ.

‘வாருங்கள், ஆறுமுகம். கார ண மில் ல மலா இந்த வெயிலில் இந்தக் காட்டுக்கு உங்களை இட்டு வருவேன்?’ என்றார் அவர், புன்னகையை வழி காட்ட விட்டு,

‘திரும்பி விடலாமே?” “ஊ ஹ இம்! கதை ஒன்று உங்களுக்குத் தரப் போகிறேன். லார்!”

வேண்டாம், இப்போது நான் துப்பறியும் மர் மக்கதை எதையும் எழுதும் நிலையில் இல்லை.”

அவர் சிரித்தார். எனக்குச் சிரிக்கத் தெரியவில்லை. மறுகணம், பயங்கரமான பேய் ச் சிரிப்பு என் காதுகளைச் செவிடாக்கியது.

நண்பர் திரும்பவும் சிரித்தார். அவர் சிரித்த சிரிப்புத்தான் நொடியில் பேய்ச் சிரிப்பாக எதி ரொலித்ததோ? ஊழிக் கூத்தாடிய அந்தச் சுடலை யாண்டியிடம் கற்றுக் கொண்டாரோ? அவர் ஆண்ட வனை நம்பாதவராயிற்றே?

ஸார் பயப்படாதீர்கள் இதோ, இப்போது பாருங்கள்!” -

அழகுக்கு வரம்பு கட்டும் ரதியின் பிரதிபிம்பம் யே ல் ஒரு யுவதி தோன்றின்ாள். அதே சடுதியில் மன்மத னுடைய வாரிசாக ஒர் இளைஞன் தோன்றி இ ைf ன் .

‘ஸார், இப்போது உன்னிப்பாகக் கேளுங்கள்!’

வேய்ங்குழல் சிருங்காரப் பண் பாடியது; பா தச் சதங்கைகள் ஜல், ஜல் என்று நாதம் கூட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/148&oldid=680946" இலிருந்து மீள்விக்கப்பட்டது