பக்கம்:நிதர்சனங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆய முகம்

கரைந்து விட்டது. நானும் பல நாளாகப் பிரயத் தனப் படுகிறேன். இங்கே மாதா வின் படத்தை கை தேர்ந்த ஓவியனை க் கொண்டு எழுதச் செய்ய வேணு மென்று. இன்று அது உங்களால் தான் பூர்த் தியாக வேனு ம். அட் டி சொல்லா தீர்கள். பையில் தான் எல்லாச் சாமான்களும் இருக்கின்றனவே?’ என்றார் அவர்,

  • ஆனால் என் ரஞ்சிதம் இல்லையே, ஐயா! அவள் இல்லையேல் நான் இல்லையே...? நான் என்ன செய் யட் டும்?...’ என்றேன். நான். -

“பைத் தியக் காரர் !...”* ‘ரஞ்சிதப் பைத் தியம் என்று திருத்திக் கொள் ளுங்கள் - நான் ஆனந்தக் கூத்தா டுவேன்!”

‘ஐயா, உல காளும் அன்னை யிடம் மனம் விட்டு ஒரு கணம் பிரார்த்தியுங்கள். உங்கள் ரஞ்சிதம் உங்களுக்குக் கிடைக்க அருள் புரிவாள் அம்மை’

“நிஜமாகவா?*

“ஆமாம்.’

“ அப்படியென்றால், நாளை விடிந்ததும் அம்பி கையின் உருவை இந்த இடத்தில் நீங்கள் தரிசிப் பீர்கள். ’’

‘ரொம்பவும் நன்றி!”

பொழுது கிண், கிண்’ என்று ஏறிக் கொண் டி. ருந்தது.

நான் தன் யனாக வில்லை; தனிய னானேன். அடி பதித்து, வழி மிதித்து நடந்தேன். மஹேஸ்வரி சிரித் தாள். அந்தச் சிரிப்பில் புனிதம் தோய்ந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/157&oldid=680956" இலிருந்து மீள்விக்கப்பட்டது