பக்கம்:நிதர்சனங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம்

தி லா என் குலதெய்வத்தை நீ கற்பனை செய்தாய்? பாவி! தெய்வப் பழி உன்னைச் சும் மா விடாது...! சஞ்சிதம், ரஞ்சிதம் என்று உளறினாயே, இவளைத் தானா...? இவளைப் பற்றி ஊர் கதை சொல்லும்... ஒடு!...” என்று கதறினார் பெரியவர்.

‘ஐயோ!... ரஞ்சிதம், நீ தூய்மையற்ற மாயக் காரியா? புனிதத்தை உதறி விட்டாயா? துர ய்மை ையக் கை மாற ச் செய்து விட்டாயா? .. அடி, துரோகி!...” என்று அலறிக் கொண்டே ஓடினேன், என்னை நையாண்டி பண்ணின அவச்சொற்களைச் சூறையாடிக் கொண்டே.

‘அன்பரே...!” என்ற குரல் கேட்டது. தி டுக் கிட் டேன். திசை மாறினேன். அங்கே என்-அல்ல அந்தக் கணி கை ரஞ்சி தத்தைக் கண்டேன் ! ஒரே கனத்தில் இன் பக் கதை நான்கு வருஷங்களின் பிரிவுத் துயரை அந்த விழி சிமிட்டும் நாழியின் போதை வெறி விழுங்கப் பார்த்தது. ரஞ்சி தம் சிரித்தாள். .

  • உங்களைத் திரும்பவும் காணும் பாக்கியம் பெற்று விட்டேன்!’ என்றாள் அவள், தன்னை மறந்து.

‘: கடந்ததை நாம் மறந்து விடுவோம்!” என்றேன் தான ,

பால் நிலவு

நான் அவளுள் உருமாறினேன்!

விடி வெள்ளி முளைத்துக் கொண்டிருந்தது.

“ஐயோ!’ என்ற குரல் பூத லத்திற்குத் திருப் பள்ளி எழுச்சி பாடியிருக்க வேண்டும்.

ரஞ்சிதத்தின் உடற் கூட்டை என் மடிவில் கிடத்திக் கொண்டேன். என் கண்ணிர்த் துளிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/159&oldid=680958" இலிருந்து மீள்விக்கப்பட்டது