பக்கம்:நிதர்சனங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நீ தர்சனங்கள்

வட்டம் போட்டு மூடிக் கொண்டன. நெஞ்சின் ஏதோ மு ை ையில் நெறிஞ்சி முள் குத் தின மாதிரி வலி ஏற்பட்டது; தடவிக் கொடுத் தாள். முல்லைச்சர ச் சங்கிலி பூப்போன்ற தளிர் விரல்களில் சிக்கவே, சங்கிலிக்கு விடுதலையளித்து ஒதுக்கி விட்டாள். ஒற்றை வடத்தின் அடியில் பளிச்சிட்ட கற்ப தக்கத்தை அரைக்கணம் ஊடுருவினாள். நெடுமூச்சில் மன உ ைளச்சல் கரை யாது போலும்! உணர்வுகளின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்; அழகான கன வுக் காட்சியில் மனம் லயித் தாள். அவளுக்கே உரித்தான கம்பீரச் சிரிப்பு பிறந்தபோது தான். அவள் நல்ல மூச்சு விடலானாள். குறிப்பறிந்த பாவனையில் வந்த காப்பியை மிச்சம் மீதம் வைக்கா மல் குடித்து வைத் தாள் அவள்.

தலைச் சுற்றல்- கிழவி ஒருத் தி.

“க்ரேவால் மாத் திரை அட்டையை தே டாமலே எடுத்தாள். அதில் ஒரு மாத் திரை குறைந்தது. அவளுக்கு கெட்ட கோபம் மூண்டது. நினைவு படுத்திப் பார்த்தாள். அவளுக்கு ஞாபகசக்தி கூடுதல் என்பதாகவே ஒரு பேர், வந்த மருத்துவப் பணிப் பெண்ணிடம் விசாரணை நடத்தினாள். புதுப்பிக்கப் பட்ட மனிதாபிமானம், குற்றம் உணர்ந்த கண்ண கியை மன்னிக்க உடன் •

‘கழிந்த மூணுமாசமாக, மாதம் பிறந்தவுடன் உனக்குச் சம்பளம் எண்ணிக் கொடுக்கிற எஜமானி என்கிற காரணத்தை முன் னிட்டு, என்னுடைய ஒரே யொரு டாப்லெட் டை நீ எடுத் திருந்தால் கூட, என் அனுமதியை நீ முன் கூட்டியே பெற்றிருக்க வேணும். ஆனால் நீ தவறிட்டே என்றாலும் உன் குற்றத்தை நீ ஒப்புக் கொண்டாய். அப்போது என் உயர்வு மனப்பான்மை ஜெயிச்சிட்டது என்கிற அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/16&oldid=680959" இலிருந்து மீள்விக்கப்பட்டது