பக்கம்:நிதர்சனங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 கஞ்சிக் கலயம்

காலடிச் சத்தம் அன்னக் கிளியின் பேசும் விழிகள் பேசாமலே மகிழ்கின்றன. ஒ!... செண்பகம்!

‘அன்னம் உம் மூஞ்சி யிலே கிலேசம் மண் டி க் கிடக் குதே!’

“ஒண்னு மில்லேங் க.’

‘மறுகா?”

‘அண்ணன் கார வுக வ ய ல் காட்டுப் பக்கம் நில ந் தெளிப்பறிஞ்சாங்க. அவுங்க இன்னம் வீடு திரும் பலே வேதாளம் மறு தக்க மும் முருங்கைப் போத் திலே ஏறிக்குந்திக்கிடுற தாட்டம், எங்க அண் ண ன் காரருக்கு உன் கூட ப் பொறந்தவரான எம் மச் சான் காரருக்கும் ஊடாலே ஏதுனா ச்சு ம் தவ சல் வந்து ஊர் ச்சந்தி கிந்தியிலே வம் படிச்சு கிட்டு இருக் காங் களோ, என்னமோ ன் னு உள் மனசிலே அடிச் சுக்கிடு துங்க!”

“அதெல்லாம் ஒண் ணும் நடக்காது அன்னம் . உன்னை உன் அத்தை கையோ ட ஒடியா ர ச் சொன் னாங்க, ‘

“என்ன சங்க தி யாம்?’

‘அந்தத் துப்பு மா மியாருக்கும் மருமகளுக்கும். தானே விளங்க ஏலும்? மூணாம் மனுசியான நான் என்னத்தைக் கண்டேனாம்?’’

‘ஆத் தாடி! நீங்க மூணாம் மனுசியா, என்ன?’’

‘, ஊ கூம், நான் நாலாம் மனுசியாக்கும்!”

அன்னத்திற்கு வாயெல்லாம் பல், பல்லெல்லாம் பவளச் சிரிப்பு. ‘நல்ல பொண்ணுங்க நீங்க. என்னோட அண்ணனுக்குச் சமட்டியான ஜோடி தானுங்க நீங்க. செண்பகம்.. ஊகம், செண்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/166&oldid=680966" இலிருந்து மீள்விக்கப்பட்டது