பக்கம்:நிதர்சனங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கஞ்சிக் கலயம்

மறு இமைப்பிலே - புயல் வீசியது. விதி சிரித்தது.

ஐயையோ! நம்ம அன்னப் பொண் ணு அங்கிட் டாலே சர்க் கார்க் கேணியிலே விளுந்தி டுச் சிங்களே:

செண்பகம் அலறி னாள். ‘ஐயையோ, தங்கச் சியோ!” கந்தசாமி கிணற்றிலே பாய்ந்தான்,

“ஆத் தாடியோ...அம் மான் மகளே அன்னம் “

வீரமணியும் நீரில் குதித்து விட்டான்.

கனங்கள், பே ப்க்கணங்களாகவே நெளிகின்றன.

வீரமணியும் கந்தசாமி யும் பெரும் பாடுபட்டு, அன்னக் கிளியைக் கிணற்றிலிருந்து து ச்கிச் சுமந்து வந்து கேணி அடிவாரத் தின் வெட்ட, வெளியிலே போட்டனர்! -

பஞ்சாயத்துத் திடலிலிருந்து கூட்டம் திமி லோகப் படுகிறது! -

அன்னக் கிளி மூச்சுப் பேச்சில்லாமல் போட்டது போட்டபடி கிடக்கிறாள்!

மாயத் தேவதை நீராடினால் இப்படித் தான் தரிசனம் தருவாளோ? பூக்கள் சிதறிக் கிடந்தன.

அன்புத் தங்கையின் பாசம் வழிந்திட்ட அழகான வதனத்தைச் செருமிக் கொண்டே துண்டினால் துடைத் தான் கந்தசாமி. தங்கச்சி! தங்கச்சியோ!’ என்று விம்மி வெடித் தவனாக அன்னக்கிளியின் பேசாத விழிகளைப் பேசச் செய்ய ஆசைப் பட்டுத் திறக்க முயன்றான். மறு கணம், ‘ஐயையோ, உன் அண் ணனை ஏய்ச்சிப் பூட்டியே?’ என்று அலறினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/172&oldid=680973" இலிருந்து மீள்விக்கப்பட்டது