பக்கம்:நிதர்சனங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் } 6.3

செண்பகம் வீரிட்டாள்.

  • ஆத் தாளே! மிருகமாக இருந்த இந்தப் பாவியை ஒரு சமுதா. மனுசனாகவும் பாரத மண்ணின், மகனாகவும் நல்ல படியாக ஆக்கிப் போட்டுப்புட் டு, நீ ஊருக்கு ஒ சந்த தேவதையாக ஆகிப்பூட்டியே, அன்னம்!’ - வீர மணி கதறினான்.

விதிக்கு மட்டிலும் அழவே தெரியாதோ?

என்ன அதிசயம்! மூடிக் கிடந்த அன்னக் கிளியின் கண்களினின்றும் கண் ணிர்த் துளிகள் மாயமாய் கசி கின்றன!-கண்ணிரைப் பாசத்திற்கும் நேசத்திற்கும் சமபங் கிட்டு ஆத்ம நிவேதனம் செய் திருப்பாளோ?

அங்கே மகாத்மா ! இங்கே பேரறிஞர்!

மறுகணம்-கந்தசாமி பாசத்தின் வெறியோடு விதியைச் சாடியவனாகக் கேணியை நோக் கி. ஒடினான்.

செண்பகமும் தொடர்ந்தாள். வீரமணியும் நிற்க வில்லை.

திடீரென்று மாயச்சிரிப்பொன்று கேட்டது! அவர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர் களைப் போன்று அப்படியே நின்றார்கள். என்ன ஆச்சர்யம்: அங்கே அன்னக் கிளி விதியாகச் சிரித்தவாறு நின் றாள்! வித்து விளையாட்டா?

‘தங்கச்சிக் குட்டியோ!’

‘அம் ம ன மகளே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/173&oldid=680974" இலிருந்து மீள்விக்கப்பட்டது