பக்கம்:நிதர்சனங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 6

கண்ணாத்தா, ஐயையோ! தாராடி சாமியோ!”, என்று வீரிட் டாள்.

“'என் னா ஆ த் த ச?’ சென் ட கம்.

என்று பதறினாள்

‘அடி. பாவி மகளே! கொம் புக் குக் கொம் பு பகு த்துக் குலுங்கின ஒட்டுப் பழங்களை ஒட்டுக்கும் கர ன லையே டி? எங்கே டி. மாய மாப் மறைஞ் சி போ ச்சு அம் புட்டுப் பழங்களும்? யாரடி ரா வோடு ரா வாப் க் களவாடிக் கிட் டு ப் பறிச் சான்? இதனாங் காட்டி நீ வீச்சரிவாளும் கையுமாய் காவல் பார்த்த லட்சணம்? உள்ளது உள்ள படி செப்பிடு டி. ராத் திரி இங்கிட்டு யார் வந்தது?’’ -

விழிகளை மிரள மிரள உருட்டி விழித்துக் கொண்டே தயங்கி நின்றாள் அவள். -

கண்ணாத்தாளின் கழுகுக் கண்கள் நாலா பக்க மும் துழாவி ஓடின. அங்கொன்றும் இங்கொன்று மாகச் சிதறிக் கிடந்த பீடித் துண் டு களுக்கு ஊடாகச் சிந்திக் கிடந்த இரண்டொரு மாம் பழக் கொட்டை களை அவள் காணாமல் விட்டு விடுவாளா? ‘ஊ ம், பேசடி பொண்னே, பேசு!” என்று அதட்டினாள் அவள்.

“ஆத் தா, நான் கண் முழிச் சிக் கிட்டு இருக்கிற பரியந்தம் ஒரு ஈ காக்கை இங்கிட்டு நாடவே நாடல்லே!”

“ அப்படின் னா, நீ கண்ணை மூடின துப் கப் பாலே யாரோ வந்து சாடா மாம் பழங்களையும் பறிச்சிருக் கான். அதானே அர்த்தம்? என்னடி சொல்லுறே செண்பகம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/177&oldid=680978" இலிருந்து மீள்விக்கப்பட்டது