பக்கம்:நிதர்சனங்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

“ஆத் தா, அந்த சின்னத் தம்பி மச்சான் ஒரு காலும் இந்தச் சின்ன தனத்தை செஞ்சிருக்கவே செஞ்சிருக் காது. யாரோ ஒரு புறம்போக்குப் பய மகன் இப் பிடி மாம் பழங்களைத் திருடிக் கிட்டு ஒடி யிருக்கான். அந்தக் களவாணிப் பயலை கையும் மெய் யு மாப்ப் பிடிக் காமல் இனி உன் மூஞ்சியிலே முழிக்கவே மாட்டேன்!” என்று சூள் உரைத்து விட்டு நகர் ந்தா ள் செண்பகம்.

அப்போது ..... ‘நில் லு, செண்பகம்!’ பழகின அன் பின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த் தா ள் செண்பகம்.

கண்களில் கண்ணிர் வழிய, உணர்ச்சி வசப் பட்டு நின்றான் சின்னத் தம் பி.

மச்சான் ‘ என்று உணர்ச்சிப் பெருக்கோடு ஒடி னாள் செண் பகம்,

“செண்பகம், உன்னோட நல்ல எண்ணத்தையும் அன்பையும் என்னாலே சம் பாரிச்சுக்கிட முடிஞ்ச வரை க்கும் நான் கொடுத்து வச்ச வன் தான்! எ ல் லாக் கூத்தையும் ஆவாரம்பத்தை யடியிலே கமுக்கமாய் ஒளிஞ்சிருந்து புரிஞ்சுக்கிட்டேன். பாவம்; என்னாலே உனக் குத் தான் எம்மாம் சோதிப்பு?

செண் உ ஆ i , எனக்கு ஒரு விளையாட் டு நினைப்பு வந்திச்சு. உங்க தோப்பு ஒட்டுப் பழங் களைப் பறிச்சு நாளைக் குச் சந்தைக் குக் கொண் டு கிட்டுப் போ கணும்னு நீ சொன் ன தை மறந் திடல்லே. நீ வசமாய்த் துரங்கிக் கிட்டு இருக்கையிலே சா டாப் பழங்களையும் தட்டி மூட்டை கட்டிப்புட்டு, விடிஞ் சடியும் உனக்குக் காட்டி உன்னை மூக்கிலே விரலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/181&oldid=680983" இலிருந்து மீள்விக்கப்பட்டது