பக்கம்:நிதர்சனங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7 & உரசல்

காட்டி, மு ைடக்கு அஞ்சு பத்து பணம் காசு வாங்’ கிட்டு வர வா?” எரிச்சலும் எகத் தாள முமாகக் கேட்டாள்.

காசியின் கண்கள் ரத் தம் கட்டி ச் சிவக்கத் தொடங்கிவிட்டன.

காமாட்சி, பல்லுப் போனாலும் சொல்லுப் போகாதவன் இந்தக் கா சி. பொண்ணை க் கொடுத் த. மாமன் காரனாச்சே என் கிற மட்டு மரியாதையைக் கூட மறந்து, பணத் தி மிரிலே என்னையே எடுத் தெறிஞ்சு பேசின ம்ாப்பிள்ளை கணபதி கிட்டவா நான் பல்லைக் காட்டப் போறே ன் ?”

“பின்னே எதுக்குப் புறப்பட lங்க?”

‘'வேலை இருக்கு து? நேத் தி க்ரு நெ க்லஸைக் கொடுத்து அழுக்கு எடுத்து ந காசு போ டச் சொல் விக் கொடுத் திட்டு ப் போனாங்களே, அந்த மீனா அம்மாளோ - ஊர் திருக்கோ கர்னம் தான். இந்த சில்லறை வேலைக்கு அஞ்சு, பத்து கூலிக் காசு தந்: தால், ரெண்டு நாள் பாடு தீருமில்லையா?*

கணவன் புறப்பட்டதும், காமாட்சி நெடுமூச் செறிந்தாள். அந்தக் கண்டசரம் கண் ணுக்குள்ளேயே ஊசலாடியது, கண்டசரம் போட்டு அழகு பாக் கிற் பொசிப்பு எனக்கு ஏது, ஹஅம்! -

அந்தி மங்கிய நேரத்தில், காசி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஏ. கா மாட்சி!” என்று கப்பிட்ட்வர், வெளித் திண்ணையிலேயே அரிசிப் பையைப் போட்டு விட்டு உட் கார்ந்தார். -

“அவளுக்கு அரிசியைக் கண்டதும், புதுக் களை படர் ஆரம்பித்தது. வாயெல்லாம் பல், ஏனுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/184&oldid=680986" இலிருந்து மீள்விக்கப்பட்டது