பக்கம்:நிதர்சனங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ. ரசல்

‘வாரும் இல்லையாம். அந்த அம்மாள் சாகிதப்ப வீட்டுச் சாவிக் கொத்து மட்டும் தான் இருந்திச்சாம். அதையும் வி. எம். ஒ. ஐயா வசம் சேர்ப்பிச்சிட்டாங் களாம்! சொந்தம் சோ பாரின் னும் அக்கம் பக்கத் திலே யாருமே இல்லை ன்னு தான் பேசிக்கிட் டாங்க!’

‘ஒகோ! என்றாள் காமாட்சி. இப்ப . அந்த அம்மாளோட நெக்ல ைஸ இனி என்ன செய்கிற துங்க?”

திகைப்பூட்டியவளை உன்னிப்பாக ஊடுருவினார் காசி. இது சம்பந்தமாக நீ யார் கிட்டவும் மூச்சுக் காட்டிடாதே. பிறத் தி யார் சொத்து தமக்கு வேண் டியதில்லை. ஆனால், அந்த அம்மா என் கிட்டே மெருகு போடக் கண்ட சரம் கொடுத்தது தெரிஞ்ச தும், அவங்களுக்கு வேண்டிய வங்க யாரா ச்சும் வளையல் தந்தாங்களாமே அழுக்கெடுக்க?’ அப் படி ன்னு இல்லாததெல்லாம் கேட்பாங்க.”

எதையோ சிந்தித்தவளாக, மூச்சு விடாமல் நாம நம்ம கிராமத்துக்குப் போயிட்டால் என் னங்க?’ என்று அவள் புதிர் போட்டாள்.

காசி சிரித்தார். காமாட்சி! அயலார் சொத் துக்கு நான் பிறக்கல்லே! அந்த நெக்ல லைச் சரியான வாரிசுக்காரன் யார் வந்து கேட்டாலும் சிவனேன்னு வீசிப்பிட வேண்டியது தான் என் கடமை. அப்ப தான், உண்ணுற சோறு உடம்பிலே ஒட்டும்!”

“ஆமா இப்படியே சாப்பாட்டுக்குத் திண் டாடிக்கிட்டுக் கிடக்கலாம்’ என்று கழுத்தை நொடித்தாள் காமாட்சி. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/186&oldid=680988" இலிருந்து மீள்விக்கப்பட்டது