பக்கம்:நிதர்சனங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 187

‘கணக்கப்பிள்ளை ஐயா!’ ‘ எஜமான்!’

செட்டியார் விதிபோலச் சிரித்தார். ‘வரும் விதி ராத் தங்காதுன் னு சொல் வாங்க. ஆகச்சே : ராத் திரியே எல்லா விவரங்களை யும் செட்டில் செஞ் சிடணும் பங்களா வையும் காரையும் விற்று. கொடு க்க வேண்டிய நாலு இனங்களோட கடனை அ ைடச்சிடலாம். மண்டியை ஸேல் பண்ணி, சேட்ஜி வின் கடனை அடைச் சிட வேண்டியதுதான். ஆரம்ப மாக இருக்கிற புதிய வாழ்க்கை எங்க மீனாட்சிக்கும் பசங்களுக்குந் தான் புது சா யிருக்கும், பாவம்’ என றார். சலனம் துளியும் இல்லாத குரலமைப்பு.

கனக் குப்பிள்ளை கண் ணிரைத் துடைத்துக் கொண்டார். மூக்குக் கண்ணாடி யின் கயிறு அவிழ்ந்து தொங்கியது.

‘கணக்குப்பிள்ளை ஐ யா, மறந்து விடாமல் நினைப் பூட் டுங்க. உங்களுக்கு ஒரு புது மூ க்குக் கண் னா டி வாங்கிக் கொடுத் தி டு றேன்.’

கணக்குப் பிள்ளை விம் மினார்.

ஐயா, நம்ப மண்டிக் கல்லாப் பெட்டி அமுதசுர பி. யாட்டம். அதோட விதியும் மாறிடுச்சே. அதுதான் ஆச்சரியம்! அதுவும் கை மாறப் போ குதே! குரல் கம் மினாலும், புன் சிரிப்பு மாற்றுக் குறையவில்லை.

‘'சாயத் தரம் மண் டி ஸ்டாக் எடுத் திடுங்க விற். பனைக்காக மதிப்பு நான் வந்து போட்டுக் கிட aw tr :.**

  • ஆக ட் டு முங்க, ஏஜமான்’

‘மண் டியை விலைக்கு வாங்கறவங்க உங்களை யும் நம்ப கல்லா வேலாயுதத்தையும் மற்றச் சிப்பந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/197&oldid=681000" இலிருந்து மீள்விக்கப்பட்டது