பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கித்திலக் கட்டுரைகள் தான் எங்கள் வீட்டுக்குச் சென்று திரும்பி வந்தேன். எங்கள் ஆசிரியர், மறைமலை அடிகள் வந்து சென் றதைக்கூறிக் காகிதத்தில் குறித்துள்ள பொருள்களை உடனே கொத்தவால் சாவடிக்குச் சென்று வாங்கிக் கொண்டு பல்லாவரத்தில் உள்ள அவர் வீட்டில் கொடுக்க வேண்டும்; என்ஞலோ ஓர் அடியும் எடுத்து வைக்க இயலாது. என்ன செய்வது ? என்ருர். நான் அப்போது, " நீங்கள் ஏன் இதை அவரிடம் நேரில் தெரிவிக்கக்கூடாது ?" என்றேன். எங்கள் ஆசிரியர், ச, பெரியவராகிய அவர் கூறில்ை அதை எப்படி என் ல்ை மறுத்துக் கூற இயலும் ? நான் அவரைக் கண்ட தும் என் நோயையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்றேன். அதல்ை அவர் நான் நல்ல நிலையில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டு இதைக் கொடுத்து விட்டுச் சென்ருர். நீயும் என் தம்பி இராஜரத்தின முமாகக் கொத்தவால் சாவடிக்குச் சென்று அந்தப் பொருள்களையெல்லாம் வாங்கிக் கொண்டு நேராகப் பல்லாவரம் சென்று அவரிடம் கொடுத்து விட்டு வரவேண்டும்,' என்று கூறினர். எனக்கும் அவர் தம்பிக்கும் அரிசி விலை, புளி விலை கூடத்தெரியாது. நாங்கள் கடைக்குச் சென்று காய்கறி கூட வாங்கிய தில்லை. அவ்விதமிருந்தும் எங்கள் ஆசிரியர் சொல் 2லத் தட்டி நடப்பதற்கு எண்ணுமல் நாங்கள் இரு வரும் அவர் குறிப்பிட்ட கடைக்குச் சென்று மறைமலை அடிகளார் தந்த பொருட்பட்டியையும் பணத்தையும் கடைக்காரனிடம் தந்தோம். அந்தப் பட்டி அச்சுப் போன்ற எழுத்துக்களால் மிக அழகாக எழுதப்பட்டிருந்தது. சர்க்கரை, சோப்புப்