பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரமும் ஓர் இலக்கியமே 100 அந்த ஞானசம்பந்தர் கம்பர் பிறந்த ஊராகிய திருவழுந்துாரிலே எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடும் பத்துப் பதிகங்களுள் இரண்டொன்றைப் படித் துப்பார்த்தல் நலம் என்று நான் எண்ணுகின்றேன். அவை வருமாறு :

  • கடலே றியகஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே எழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழமா மடமே வினையே. ’’ * தடுமா றுவல்லாய் தலைவா மதியம் சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில் அடுமா றுவல்லாய் அழுங்தை மறையோர்

நெடுமா ககர்கை தொழகின் றனையே. ’’ கவியரசராய கம்பர் இதே பொருளில் பாடாவிட் டாலும் இதே சந்த அமைப்பில் சீதை அசோக வனத் தில் துயர் ஆற்ருது புலம்புவதாகப் பாடும் பாடல் களுள் இரண்டொன்றையேனும் ஒப்பிட்டுப் பார்த்து நாம் மகிழ்ச்சியுறலாம்.

  • கல்லா மதியே கதிர்வாள் கிலவே செல்லா இரவே சிறுகா இருளே எல்லாம் எனயே முனிவீர் கினையா வில்லா ளனையா தும்விளித் திலிரோ !” :பேணும் உணர்வே உயிரே பெருநாள் நாணின் றுழல்வீர் தனிகா யகனைக் காணும் துணையும் கழிவீர் அலீர்கான் பூணும் பழியோ டுபொருங் துவதோ.” பதினேராம் நூற்ருண்டு என்று ஆராய்ச்சியாளர் கூறும் தெய்வச்சேக்கிழார் அடிகளும் எறிபத்த நாயனர்