உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கித்திலக் கட்டுரைகள் இங்ங்னம் அந்த இரண்டு பாடல்களையும் கூறி அவற்றில் உள்ள நயங்களையும் அழகுபெற நாவரசர் விளக்கிக் கூறினர். உடனே அங்கேயிருந்த ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்கத் துவங்கி விட்டார்கள். அவைகளுள் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே எடுத்துக் கூறுகின்றேன். கேட்ட பொருள்கள் : 1. உப்பு, 2. குன்றிமணி 8. ஆமை, 4. முதலை, 5. ஆந்தை, 6. கயிறு 7. கருப்பு, 8. கொக்கு, 9. எள். விடைகள் : (மூன்றுக்கு மட்டும்) 1. கட்பிற்கு உறுப்புக்கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்ருேர் கடன். 2. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் (குன்றி-குன்றிமணி) .ே ஒருமையுடல் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் ஏழுமையும் ஏமாப் புடைத்து. இவ்விதம் அவர் ஒவ்வொன்றுக்கும் சிறிதும் சலிப் படையாமல் காளமேகப் புலவர் போல் கூறிக் கொண் டிருக்கும்போது ஒருவர் தும்மினர். உடனே அந்த ஒவிய ஆசிரியர், "ஐயா புலவரே, உங்கள் வள்ளுவர் தும்மலைக் கூடக் குறளில் குறிப்பிடுகிருர் என்றும், சொல்லுவீர் போலும் என்று ஐயத்துடன் கூறினர், மணியரசர் : கினைப்பது போன்று நினையார்கொல் தும்மல் சினேப்பது போன்று கெடும். என்ருர். "அப்படியானுல் வள்ளுவர் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் தம் குறட்பாவிலே அடக்கிக்