இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
72 கித்திலக் கட்டுரைகள் லும் பெண்ணிலும் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் அவருடைய பெயரை முன்னுக்குக் கொண்டு வருவார்கள் என்று தான் எண்ணுகின்றேன். அவருடைய வாழ்க்கைக் குறிப்பினைக் கேட்டறிந்த நீங்கள், அவரைப் போன்று குருபக்தி, கடவுளிடத் தில் அன்பு, கல்வியில் பெரிதும் ஆர்வம் முதலிய குணநலன்களோடு வாழ்விர்களாக என வாழ்த்தி இதை முடித்துக் கொள்கிறேன். CŮD