பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் பல்வேறு வடிவங்கள் 89

தந்து வாளா இருந்துவிட்டேன். இந்தக் குறிப்பை நல்லப்ப

kసోரெட்டியார் புரிந்த கொண்டார். என் மைத்துனர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. 'கெடுமதி கண்ணுக்குத்

தோன்றாது என்ற பழமொழி பொருளை இழந்துவிடுமா என்ன?

பொதுவாக, மாப்பிள்ளை மாமனார் இல்லத்திற்குப் போய் வருவதைக் கேட்டதுண்டு; கண்டதுண்டு. ஆனால் என் மைத்துனர் குடும்பத்தில் என் மைத்துனர் மாமனார் இல்லத்திற்குப் போவதே இல்லை; மாமனார்தான் அடிக்கடி டேரா அடித்துக் கொண்டு மருமகன் வீட்டில் தங்கிவிடுவார்; அவரது இல்லத்தரசியும் மகளுக்கு உதவுவதபோல் கணவரைத் தொடர்ந்து வந்துவிடுவாள். போதாதற்கு இரு பிள்ளைகளும் வந்து விடுவார்கள். ஆண்டு முழுவதும் பெரும்பாலும் என் மைத்துனர் இல்லம் விருந்துக்கோலம் கொண்டிருக்ரும். நான் ஏதோ ஒரு சமயம் என் மனைவியுடன் வந்து ஒன்றிரண்டு நாட்கன் தங்கும்போது நல்லப்ப ரெட்டியார் வண்டி வண்டியாகக் கதைகள் சொல்வார். அவற்றைக் கேட்கும்போது கண்ணிர்

விடாத குறைதான்.

குமிழி-77

13. சதியின் பல்வேறு வடிவங்கள்

15ரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

நழுவிவிழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்;

வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்; கிசிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;

கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்கு மேற்காம்; புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்

போற்றிடுவர், விதிவகுத்த போழ்தின் அன்றே" 1. பா.க. பாஞ்சாலி சபதம்-141