பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ப்புப் பிள்ளையின் சோகக் கதை 24;

என எதிர்பார்த்தேன் அவன் சுப்பு ரெட்டியார்' என்று என் பெயர் சொல்லிப் பதில் கூறினான். இப் பிறவியில் *றவு அறுந்து விடுமோ?” என்று ஐயுற்றேன். அது பின்னர் உறுதியாயிறது. டாக்டர் நாராயண அய்யரை வரவழைத்தி 9ார்க்சிச் செய்ததில், அவர் இனி இங்கு இருக்கக் கூடாது; திருச்சி காளமேகம் மருத்துவ மனைக்குக் கொண்டுபோக

வேண்டும் என்று

த் தானே ஒட்டிக்கொண்டு தன் காரில் கொண்டு சென் சர் : லை ஏழு மணிக்கு டாக்டர் காளமேகம் மருத் துவமனையை அடைந்தோல். டாக்டர் காளமேகம் அ. மானகேஸ்" என்று சொல்லிப் பையனைப் படுக்கையில் படுக்கவைத்துக் கையைப் பணிக்கட்டியில் (ice) வைத்து முடினார்; காலையில் முடிவு தெரியும்’ என்று கூறிச் சென்றார். தாட்டு : யர் கெடுத் தார்’ என்று பழியை அவர்மீது போட்டார். டாக்டர் த ராயண அய்யரும் டாக்டர் காளமேகமு: ஒரு சில மணித்துளிகள் தனிமை யாகப் பேசிக் கொண்டனர் டாக்டர் நாராயண அய்யர் முகத்தில் சோகக்குறி காணப்பட்டது. 'கெடுத்தது தான்' என்பதைக் காளமேகத்திடம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் ஊகித்துக் கொண்டேன். டாக்டர் நாராயண அய்யர் என்னிடம் வருத்தத்துடன் விடைபெற்றுச் சென்றார். "பையன் பிழைக்கமாட்டான்'

5

என்பதை டாக்டர் காளமேகம் டாக்டர் நாராயண அய்யருக்குத் தெளிவாக்கியிருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து பார்க்கையில் பையனது ஆவி பிரிந்தது. கையில் இருந்த பனிக்கட்டியைப் பிரித்துப் பார்க்கவில்லை. காலை யில் பிரித்துப் பார்த்த ல், கருமையாக இருந்த பகுதி விடுபட்டு எலும்புதான் தெரியும்’ என்று டாக்டர் காளமேகம் சொல்லியிருந்தார். ஆகவே நாங்கள் அதைப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. பிரித்துப் பார்த்தால்

நி-16 -