பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்.நெல்லை 321

தொலைவு தடந்து வரவேண்டும். இருக்குருகர் - இதன் பழைய பெயர். தம்மாழ்வார் அவதரித்த காரணத்தால் இத் திருப்பதி ஆழ்வார் திருக&ரி' என்ற பெயரைப் பெறுகின்றது. (ஆழ்வார்-நம்மாழ்வார். இது நa இருப்பதிகளுள் ஒன்று: இந்தத் திருப்பதிக்கு வந்த கவிஞர் ஒருவர்.

இதுவோ திருநகரி? ஈதோ பொருந்ை?

இதுவே. பரமபதத்து எல்லை-இதுவோதான்

வேதம் பகிர்த்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை

ஒதும் சடகோபன் ஊர்.

(சடகோபன் - நம்மாழ்வார்;

என்ற ஒரு வெண்பாவால் சிறப்பிக்கின்றார். திருக்கோயி வினுள் நுழைந்து ஆதிநாதப் பெருமானைக் கண்டு வணங்கு கின்றோம். உற்சவர் பொலித்து கின்ற பிரான். இவர் பக்கத்தில் உற்சவர்களாக சீதேவி, பூதேவி, நீaாதேவி ஆகிய மூனரும் நிற்கின்றனர். -

மூலவர் ஆதிநாதரும் அவர் அருகிலிருக்கும் நாச்சியார் களும் சுதையினாலானவர்கள். இத்திருக்கோயிலில் ஆதிகாத வல்லியும் குருகூர் நாயகியும் ர்ைக்கோயில்நாச்சியார்களாகத் திகழ்கின்றனர். இத்திருத்தலத்தில் புகழ் பெற்றவர் நம்மாழ்வார். அவர் சந்நிதிக்கு வந்து வீற்றிருக்கும். திருக் கோலத்தில் எழிலே வடிவமாகக் கொண்டிலங்கும் வேதம் தமிழ் செய்த வித்தகரைக் கண்டு வணங்குகின்றோம். இத் தலத்தில் ஆழ்வார் உபதேசிக்கும் ஞான முத்திரையுடன் காட்சி தருகின்றார். இவரைச் சேவித்த பிறகு அவர் இருந்த புளிய மரந்தையும் கானு விசைகின்றோம். ஒரே மரமாக இருக்கும் இது பல பெ. த .ன் திகழ்கின்றது: இஃது ஏழு பரீவுகளாகப் பிரிந்து திருக்கோயில் விமானம் முழுவதும் பரவி நிற்கின்றது. இஃது உறங்காப்புளி என்று

நி-21