பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி .

14:அகவையைக் கடக் t* இந்த நூலாசிரியர்: * ஆல் டி. வித் துவி ன், பி. ஏ.எம்.ஏ பிஎச்.டி., பட்டங்கள் புெ ற் றவி ர். ஒ ன் ப த ண் டு க ள் இஜையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரி யாகவும், 1941-1950). பத்தி ஆண்டுகள் காரைத் குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சித்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும் 證 60), பதினேழு ஆண்டுகன் திருவேங்க டவன் :- பல்கலைக் கழகத்தின் 冷 தமிழ்த்துறைத் தலைவரா வறபபு : 27.8-1948 ក្ញុំ பேர்ர்சிரியராகவும் o . . - (1960-77) - பணியாற்றி ஓய்வு புெற்றவர். 1978 இல் சென்னையில் குடிய்ேதி பதினைந்து மாதங்கள் (1978-பிப்ரவரி 1979), இவன், கலைக் களஞ்சியத் தலைமைப் புதிப்பாசிரியாகப் பணி யாற்றியவர் நால்ாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் நம்மாழ் வார் ుళ్స్పీక్ట్ర டாக்டர் (பிஎச்.டி) பட்டம் பெற்றவர். த 擋 ஆங்கிலத்திலும், Léo) ய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவைநூல்வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன். தவிர ಗಿ! (5), இலக்கியம் (12), சதமம் (2) திறனாய்வு (12), அறிவியல் (14), ஆராய்ச்சி (). வாழ்க்கைவரலாறு (14) என்று 87 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் ன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும்; அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகப் பரிசும், ஒன்று தமிழ் வ்ளர்ச்சிக்கழகப் பரிசும் ஆக_ள்ட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இவர்தம் அறிவியல் பணியைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ண்ாமலை ஆதினம் 'அருங்கலைக்கோன்' எ ன் ற் விருதையும். பண்ணுருட்டி வைணவ சபை ரது சமயப் பணிய்ைப் பாராட்டி'ஆரிசடகோபன் பொன்னடி என்ற விருதையும், தமிழக அரசு திரு. வி. க. விருதையும் வ்ழங்கிச் சிறப் பித்த்ன இனிம்ை, எளிமை, தெளிவு இவர்த்ம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும். - - * MK Color Process, Madras-14 Phone : 848311

γι%. Εξ Desian bv P. N. Anandan

w x