பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றப் பாதையில் தகுதி பெறல் 47

நன்றி தெரிவித்து விடை பெற்றுத் திரும்பினேன். தந்தை பெரியார் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து இத்தகைய பிராமணக் கோட்டைகளைத் தகர்த் தெறிய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பொன்னையா உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரையும் இவரையும் ஒப்பிட்டுக் கொண்டே துறையூர் வந்து சேர்ந்தேன். -

குமிழி 71 7. முன்னேற்றப் பாதையில் தகுதி பெறல்

அல்லும் பகலும் பள்ளி முன்னேற்றத்திலேயே சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய சொந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்தலானேன். அந்தக் காலத் தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மாவட்டக் கழக (District Board) ஆட்சியின்கீழ் உள்ள பள்ளிகள் இவற்றில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் வரவு-செலவு கணக்கு uñña, Gärtsilä (Account Test for Subordinate OfficersPart I) வெற்றியடைந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்த தைக் கேள்வியுற்றேன். மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் இத்தேர்வு பற்றிக் கவலை கொள்வதில்லை. தனியார் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் பெரும் பாலோருக்கு இப்படி ஒரு தேர்வு உண்டா என்று கூடச் சிந்திப்பதில்லை. ஆனால் சதா துருதுரு வென்று செயற் ண்டிருந்த என் மனம் இதில் கவனம் இத்தேர்வு, புத்தகங்களைத் தேர்வு. மண்டபத்தில் வைத்துக் கொண்டே எழுதும் தேர்வாக இருந்தது. நிதிபற்றி அரசு வெளியிட்டுள்ள சட்டப் 1445.sissé (The Financial Code Part I and II) engal. செலவு பற்றிய விதிகளடங்கிய நூல்கள் (The Account Code