பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவம் - - 1 7.3." காரைக்குடிச் சொக்கலிங்க ஐயா அவர்கள் அற்புதமாகப் பாடியுளளாா. பகல் உணவு 12-30க்குக் கோயில் விடுதியில் கொண்டோம். 3 அணா (20-காசு) விடுதிக்குத் தந்தார். கோயிலுக்கு உரிமை உள்ளவர்கள் உண்ணும்போது தர வேண்டிய கட்டணமாம் இது. அவர் கோயிலுக்குச் சம்பந்தமில்லாத ஒருவரைக் கூட்டி வந்தால் அதற்குத் தனியாகக் கட்டணம் தர வேண்டியதில்லையாம். இது விடுதியின் மரபு என்றார் சா. க. பிற்பகல் 2 மணி. சுமாருக்குக் காரைக்குடி திரும்பினோம். பக்தி யுடையார் காரியத்தில் பதறார்; மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார் சக்தி தொழிலே அனைத்துமெனில் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்? வித்தைக் கிறைவா? கணநாதா? மேன்மைத் தொழிலில் பணியெனையே’ என்ற பாடலைச் சிந்தித்த வண்ணம் இல்லம் வந்தடைந்தேன். - குமிழி-127 21. பேராசிரியர் ஆ. முத்துசிவம் காரைக்குடியில் நான் பணியாற்றிய போது பேராசிரியர் ஆ. முத்துசிவம் பொது மக்களிடையேயும் இலக்கியச் சுவைஞர்களிடையேயும் மிகவும் புகழுடன் جة 2. பா.க. வி. நா. மா. 27