பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவம் 179 சுளையெலாம் சிவலிங்கம்; வித்தெல்லாம் சிவவிங்க சொரூப மாக விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டு வோமே." என்று வரும் பாடல் கவிஞர் கண்ட அழகின் ஆவேசமொழி பெயர்ப்பு.’’ எழுதுகின்ற கவிஞன் மகாமேதாவியாக இருந்தால் அவன் பெறக்கூடிய தத்துவ தரிசனங்களையெல்லாம் நன்றாக வடித்தெடுத்த சொற்களில் புனைந்து நமக்குத் தருவதோடு ஏதாவது ஒரு முறையான வாழ்க்கைத் தத்துவத்தையும் நமக்கு உணர்த்தி விடுவான். கவிஞ னுடைய மதிப்பை நிதானிப்பதற்குரிய உரைகல் அவன் p.G561Täg;lb ip6TJLrT6ά ςδLDGu (Poets are judged by the frame of mind they induce). காயமே வெறும்பொய்யடா காற்றடைத்த பையடா மாயனார் குயவன் செய்த மண்ணுபாண்டம் ஒடடா இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா என்ற தத்துவத்தை மனத்தில் ஊட்டலாம், அல்லது மக்கள் யாக்கையா! அடபாவமே;iஅதைத்தான் கண்மூடித் தனமாக உலகம் எப்படி மதிக்கிறது! மக்கள் யாக்கை, வினையின் வந்தது வினைக்குவிளை வாவது: புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது; மூத்துவிளி வுடையது; தீப்பிணி யிருக்கை: பற்றின் பற்றிடம்: குற்றக் கொள்கலம்: புற்றடங்கு அரவில் செற்றச் சேர்க்கை; 1. குற்றாலர் குறவஞ்சி-3 (தற்சிறப்புப் பாயிரம்)