பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைவணிகர்களின் தொடர்பு 263." இதன் பிறகு திருப்பதியில் 'கம்மாழ்வாரின் தத்துவம்' பற்றி ஆய்ந்த போது பல வைணவ கிரந்தங்களைப் படிக்க நேரிட்டது. இவற்றில் ஒன்று பிள்ளை உலக ஆசிரியரின் பூரீ வசன பூஷணம். இதில் பகவந் நிர்ஹேதுக கிருபா பிரபாவம்' என்ற ஐந்தாவது பிரகரணத்தில் (இயவில்) ஒரு சூத்திரம் (16) அதில் ஒரு பகுதி இது: ......... ' தனக்கேற்ற இடம் பெற்ற அளவிலே என் ஊரைச் சொன்னாப்; என் பேரைச் சொன்னாப், என் அடியாரை நோக்கினாய்; அவர்கள் விடாயைத் தீர்த்தாய்; அவர்கட்கு ஒதுங்க நிழலைக் கொடுத் தாய்' என்றாப்போலே சிலவற்றை ஏறிட்டு, மடி மாங்காய் இட்டு, பொன் வாணிகன் பொன்னை உரை கல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமாப் போலே ஜன்ம பரம்பரைகள் தோறும் யாத்ருசிகம் பிராசங்கிகம், ஆதுவுங்கிகம் என்கின்ற சுகிருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு.போரும்’ ’ இந்தச் சூத்திரத்தின் பொருள் மேற்கூறிய நகைக்கடை அதுபவத்தினால்தான் தெளிவாயிற்று. தனக்கு ஏற்ற இடம் பெற்ற அளவில்' என்றது.இப்படி மீண்டாற் போல மீண்டு விடுகை அன்றிக்கே, இவர்களை ! . பகவத்-பகவானுடைய நிர்ஹேதுக-காரண மின்றி, கிருபா-கருணை; பிரபாவம்-பெருமை. 2. யாத்ருச்சிகம்-யத்ருச்சாயாம்பவம்-யாத்ருச்சிகம்; யாரோ ஒருவனுடைய இச்சையில் உண்டாவது. பிராசங்கிகம்-புத்திக்கு விஷயமானவற்றை விட முடியாமலிருப்பது. இதற்கு இருவர் இருத்தல் வேண்டும், ஆதுசங்கம்-பின்னால் உண்டாகும். சம்பந்தம். இதற்கு மூவர் தேவை. . . . . .