பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத அன்னையும் ஐவரின் மனக்கலக்கமும் 認5? என்று புலம்புகின்றான். பொழுதும் சாய்ந்து இரவும் வருகின்றது. தம்மை ஈன்றதாயின் கண்புனல் சொரிய அழுகின்ற குரலைக் கேட்டு உசாவி உண்மை நிலையினை அறிந்து " உரும் ஏறு உண்ட கூர் எயிற்று தாகம் போல் தம்முனைப் போய்க் குறுகினார்கள் ஐவரும். ஐவர் அழுகையையும் கவிஞர் அற்புதமாகக் காட்டுகின்றார். பார்த்தன் அழுகையை ஈண்டுக் காட்டுவேன். ஊன்தொடுத்த வயவாளி எத்தனை ஆ. யிரம்தொடுத்தேன் உரகத் தால் நீ தான்தொடுத்த கடுங்கணைக்குத் தம்பினேன் எனமகிழ்ந்தேன் சஞ்ச ரீகத் தேன்தொடுத்த மலர்அலங்கல் தினநாதன் சேயே! நின் திருமார் பத்தில் . யான்தொடுத்த நெடும்பகழி எனைக்கெடுப்பது அறிந்திலேன் எனசெய் தேன்ே! " - என்று அழுகின்றான் வில்விசயன். சகாதேவன் அழுகை இது: - ஆடகனைப் புதல்வனைக்கொண்டு அழிப்பித்தாய்; இலங்கைநகர்க்கு அரசை அன்று, வீடணனைப் பகையாக்கிக் கிளையுடனே வீழ்வித்தாய்: வேலை சூழ்ந்த நாடுஅழியப் புகுந்துஎமக்கு நாயகமாய் கன்னனையும் நரன்கை அம்பால் ஈடுஅழியப் பொருவித்தாய், இமையோர்கள் வல்லவிரகு யார்வல் லாரே? . பொருள் ஆழம் மிக்க இதனை ராய. சொ. அற்புதமாக விளக்குவார். கண்ணா, இரணியனை அவன் மகன் 5. வி. பா 17-ஆம் போர் - 286 6. வி. பா. டிெ. 268 நி-17