பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ.மீ 28.3: 'இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை. ’ இந்த உலகில் வாழும் அளவும் பிறருக்குப் பயன்படும் வழியில் நாளைக் கழிக்க வேண்டும் என்பது என் விழைவு. இதை ஆண்டவன் முற்றுவிக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை. குமிழி-142 35. பன்மொழிப் புலவர் தெ. பொ. மீ 195 1-ുമ ஆண்டு என்பதாக நினைவு. திரு. அலெக்ஸாண்டர் ஞானமுத்து அழகப்பா கல்லூரியின் முதல்வராகப் பணியேற்ற ஆண்டு. அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீ. அவர்கள். ஒரு ஆகஸ்டு திங்களில் இவை அழகப்பா கல்லூரி மாணவர் யூனியன் தொடக்க விழாவுக்கு அன்ழத்திருந்தார். தெ. பொ. மீ. விளையாட்டரங்கில் உள்ள விருந்தினர் அறையில் தங்கியிருந்தார். எனக்கு இவரை என் கல்லூரி யிலும் வரவழைத்துப் பேச வைக்க வேண்டும் என்பது ஆசை. இதை முதல்வர் முதவியாரிடம் தெரிவித்தேன். தெ. பொ. மீ. முதலியாருக்கு மிகவும் வேண்டியவராத லால் அவரை அழைக்குமாறு வேண்டினேன். அவர் சொன் னார்: ரெட்டியார், தெ. பொ. மீ. எனக்கு வேண்டி யவர் என்பது உண்மையே. நான் சென்று அழைத்தால் அலெக்ஸாண்டர் ஞானமுத்து நம் கல்லூரிக்கு வந்த விருந்தினரை பயிற்சிக் கல்லூரிக்கு அழைப்பதா?’ என்று. கோபங் கொள்வார். வேண்டுமானால் நீங்கள் சென்று