பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகத்தில் நுழைய முயற்சி 355 உடலியல் : ஒர் உடற்கூற்றியல் ஆங்கில நூலைத் தமிழ்ப்படுத்தும்போது பெற்ற அநுபவத்தைக் கூறுவேன்.சாதாரணமாகப் Pennis என்றசொல்லுக்கு ஆண்குறி என்று சொல்லுவர். பல பகுதிகள் அடங்கிய தொகுப்பிற்கே ஆண்குறி என்று வழங்க லாம். ஒருநாள் ஒரு நாட்டு மருந்து கடைக்குப் போயிருந்தேன். ஒருவர் நிறைய மருந்துச் சரக்குகள் வாங்கினார். எதற்கு?’ என்று நான் கேட்க, அவர் * óôå&;Ljj$g;' (Cancer in the Pennis) argírgy G)&mrár னார். Pennis என்பதற்கு இலிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம். வடமொழி யாக இருப்பினும் இடக் கரடக்கலாயிருப்பதால் இதையே வைத்துக் கொண் டேன். Clitoris’ என்ற சொல்லுக்கு என்ன வைப்பது என்று தெரியவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆறு வாரகாலம் தங்க வேண்டி வந்தது. அப்போது இலத்தின் அகராதியைப் பார்தேன். அதில் g)&@*To go 365 Prototype of male organ arāśrgy இருப்பதைக் கண்டேன். பெண்குறியின் வெளிப் பகுதிக்கு யோனி என்ற பெயர் வழக்கை அறிந்த நான் உடனே இதற்கு யோனி லிங்கம் என்ற பெயரைக் கொண்டேன். இதுவும் இடக்கர் அடக்காக அமைந்து விட்டது. Menopanse என்ற சொல்லுக்கும், பெயர் வழக்கை யொட்டியே தமிழ்ச் சொல்லைக் கொண்டேன்; பெண்களின் மாதவிடாய் ஒழுக்குக்கு 'சூதகம்’ என்ற பெயர் வழங்கி வருகின்றது. எனவே இச்சொல்லுக்கு சூதக ஒய்வு என்று கொண்டேன்." அணுவியல் : * * gjgy6% Electron, Proton, Neutron, Mason, Positron Grät so go.gif&sair e-Gorg). இவை ஒரு குடும்பமாக உள்ளன. மின்னலில் உள்ள ஒரு துகளுக்கு மின்னி' என்ற பெயரைக் கொண்டேன். Electron-எதிர் மின்னி, Proton-நேர் இயல் மின்னி, Neutron–Gurs @uá ustsirah, Positron-Gotř