பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 3.71 பேருக்கு ஒரு நல்ல விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்திருந் தேன். ராய. சொ., சா. க., சொ. முரு தம்பதிகள், எங்கள் கல்லூரி முதல்வர் எஸ். சீநிவாசன், தோழ ஆசிரியர்கள், அலுவலக சிப்பந்திகள் இவர்கட்கு மட்டிலும் விருந்திற்கும் கல்வி தொடங்கும் நிகழ்ச்சிக்கும் அழைப்பு தந்திருந்தேன். ஒவிய ஆசிரியர் முனியாண்டியையும் அழைத்திருந்தேன். முற்பகல் 10-30 க்குக் கல்வி தொடங் கியது. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் ஒருசிறு வழிபாடு நடத்திக் கல்வியைத் தொடங்கினார்.” - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. {1} கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா ரெனின் (2) மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (3) என்று மூன்றுகுறள்களையும் சொல் சொல்லாகச்சொல்லச் செய்து பையனை வாழ்த்தினார், வந்திருந்த பெரியோர் களும் வாழ்த்தினர். ஊழியனாருக்கு வெண்பட்டாடை களைஒரு வெள்ளித்தட்டில்வைத்தும் தாம்பூலத்தில் ரூ.50/வைத்தும் இராமலிங்கம் தந்து வணங்கினான்; பெரியோர் களையும் வணங்கினான். பதினொன்றரை மணிக்கு விருந்து தொடங்கியது. 12-30 மணிக்கு எல்லோரும் கலைந்து சேன்றனர். மறுநாள் காலை சிற்றுண்டிக்குப் பிறகு ஊழியனாரையும் வழியனுப்பி வைத்தேன். - ロ ロ ロ - . . . *- : * இந்து சங்கத் தொடர்பு எனக்கு அதிக மாக இருந்தது. ஆண்டு விழா ஏற்பாடுகளில் அதிகமாகக் கலந்து கொள்வேன். ஒரு சமயம் ஒரு சிறப்புக் கூட்டித் திற்கு தவத்திரு சித்பவாநந்த அடிகள் வந்திருந்தார்கள். அவர் புதியனவாக வாங்கப்பெற்ற நடைங்ன்களுடன்