பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் - 37等 நடையன்கள் பழுதுபார்க்கும் சக்கிலி முன்னால் காட்சி யளித்தன. அவனை விவரம் கேட்ட போது, யாரோ ஒரு தரித்திரம் இவற்றை என்னிடம் தந்து ரூ 2!-வாங்கிக் கொண்டு போனார். உங்களுடையனவா?’ என்று கேட்டு, ஒரு ரூபாய் இலாபம் கொடுத்து எடுத்துப் போகலாம்’ என்றான். அங்ங்ணமே செய்தேன். அடி களாரின் அநுபவம் இப்போதுதான் எனக்குப் படிப்பினை யாயிற்று. - 峦 、ロ {口 1958 என்று நினைக்கின்றேன். அணு ஆய்வில் நான் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலம். ஹெய்சன்பெர்க் எழுதியுள்ள Nuclear Physics என்ற நூலைத் தமிழாக்கம் Q&isigoth ‘ogpisodir gossib’ (Atom for peaceful uses} என்ற நூலை வெளியிட்டும் புகழ் பெற்றிருந்த சமயம், தேவ கோட்டை சுழல் கழகத்தின் (Rotary club) மாதக் கூட்டம் ஒன்றில் பேராசிரியர் S. திருவேங்கடாச்சாரி உரை நிகழ்த்தி வந்தபோது அடுத்த கூட்டத்தில் அணு பற்றிப் பேச அழைக்குமாறு சொல்லி வந்தார். ஒரு வாரத் தில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணிய அய்யர் மூலம் அழைப்பு வந்தது. கூட்டத்தன்று மாலை மூன்று மணிக்கே தேவ கோட்டை விரிவுப்பகுதியில் (Extension) உள்ள அவர் வீட்டை அடைந்தேன். சிற்றுண்டிக்குப் பின் 4-36 மணிக்குக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் தம் காரில் அழைத்துச் சென்றார். அவருடைய துணைவியாரும் (மாதர் சங்கத் தலைவி, சமூகத்தொண்டு ஆற்றிவந்தவர்) கூட்டத்திற்கு வந்ததாக நினைவு. வழக்கறிஞர் காங்கிரஸ். காரர். கூட்டத்திற்கு முன்னர் அங்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப் பெற்றன. உடனே அவர்களே. தயாரித்த 'திடீர் தேங்காய் பருப்பி'யும் தேநீரும் என்னை வியக்க வைத்தன; சிக்கன முறை என் உள்ளத்தைக் கவர்ந்தது. கூட்டத்திற்கு அவ்வூர் நீதி மன்ற நீதிபதி திரு. எஸ். சூரியமூர்த்தி வந்திருந்தார். இவர் என்.கல்லூரித்"